செவ்வாய், ஏப்ரல் 05, 2016

கோரிக்கை

லாபத்துடன் இணைத்து மறுக்கப்பட்ட  போனஸை,உரிமையை மீட்டிட
லாபத்துடன் பறிபோன போனஸ் உரிமையை மீட்டிட
பறிகொடுத்த போனஸ் உரிமையை மீட்டு போனஸ் பெற்றிட
வருடம் தோறும் உயர்ந்த உற்பத்திறன் போனஸ் பெற்றிட
போனஸ் உரிமையை உறுதி செய்த உற்பத்திறன் போனஸ் பெற்றிட
2002 போlல் நல்ல தொரு ஊதிய மாற்றம் கண்டிட,
 ஓய்வூதியத்தை நிபந்தனையின்றி உறுதிபடுத்திட,
பறிகொடுத்த LTC / MRS விடுப்பைகாசாக்குதல் மீண்டும் பெற்றிட
கடந்தகால பறிபோன சலுகைகளை மீட்டிட
பாதக பதவி ஊயர்வு திட்ட  பாதிப்புகளை களைந்திட,
2006 CDA விதி அனுமதித்த கட்டாய பணிநீக்க விதிக்ளை முற்றாக நீக்கிட,
 தடுமாறிய கேடர் பெயர் மாற்றத்தை தடங்கலின்றி பெற்ற சங்கத்திற்க்கு  வாக்களிப்பீர்.
நலிந்துவந்த நிறுவனத்தை லாபமீட்டிட போரடிய NFTE சங்கத்திற்க்கு வாக்களிப்பீர்
BBNL, டவர் நிறுவனம், BB சேவை தனியார் வசம் MTNL இணைப்பு
பாதகங்களை தடுத்து ஊழியர் நலன் காத்திட, NFTE சங்கத்திற்க்கு வாக்களிப்பீர்
இரண்டவது கேடர் சீரமைப்பு திட்டம் உருவாக்கி ஊழியரை மேல் நிலை படுத்துவோம்
8 ஆண்டு பெறமுடியாத கேடர் பெயர் மாற்றத்தை 2 ஆண்டுகளில் பெற்ற சங்க,த்தை வெற்றிபெற செய்வோம்.
55 வயதானவரக்ளை வீட்டுக்கு கட்டாயமாக அனுப்பும்   CDA 2006  kku வித்திட்ட சங்கத்தை நிராகரிப்போம். பணி பாதுகாப்ப பெற்று தந்த சங்க,த்தை வெற்றிபெற செய்வோம்.
78.2% இணைப்பை கோட்டை விட்டு,78 மாத நிலுவை,  ஊழியர்களுக்கு இழப்பை ஏற்படுத்திய சங்கத்தை நிராகரிப்போம்
78.2% இணைப்பில் HRA வழங்கிட ஏற்க செய்த சங்கத்தை வெற்றிபெற செய்வோம்.
2000 வேலைநிறுத்த்ம் பெற்று தந்த அரசு பென்சன், பணிபாதுகாப்பு, நிதி ஆதாரம் ஊறுதி படுத்தி ஊழியர்களை [பாதுகாத்திட,
ஊதிய இழப்பை,, தேக்கநிலையை உருவாக்கிய சங்கத்தை நிராகரித்து,
NFTE சங்கத்தை வெற்றிபெறசெய்வீர்.
நேரிடை ஊழியர்கள் சிறந்த பென்சன் பெற்றிட, சமூக பாதுகாப்பு அடிதளம் உருவாக்கிய சங்கத்தை வெற்றிபெறசெய்வீர்
தேர்வே இல்லாமல் பதவிஊயர்வு என கூறி தேர்வே எழுத் முடியாமல் கல்வி தகுதி உயர்த்திய சஙகத்தை  நிராக்ரித்து NFTE சங்கத்தை வெற்றிபெறசெய்வீர்.
அன்று அனைவர் இல்லத்திலும் வாடகையில்லா தொலைபேசி, ,பின்னர் ரூ200 மதிப்புள்ள SIM. இன்று மற்ற நிறுவனத்திற்க்கு பேசிட வசதி என முன்னேற்றம் கண்ட NFTE சங்கத்தை வெற்றிபெறசெய்வீர்
மகளீருக்கு  2008  முதல் 2013 வரை பெற BSNLEU முடியாத CCL பெற்று தந்த  NFTE சங்கம்
பிசினஸ் ஏரியா ஆனலும் மாற்றல் மாவட்ட அளவில் மட்டுமே என பாதுகாப்பு பெற்ற சங்கம். NFTE




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக