வியாழன், மார்ச் 14, 2013

விருதுநகர்தேர்தல் கூ ட்டத்தில்


விருதுநகர்  மாவட்டத்தில் 13/03/2013 தேர்தல்  கூ ட்டத்தில்  முத்த தோழர் சேது ,பட்டாபி,மாநில செயலர் ,மதுரை முருகேசன் ,ராஜகோபால், ,சக்கண்ணன் ,உட்பட பலர் கலந்து கொண்டனர் .ATM,TEPU,BSNLEC  மாவட்ட  செயலர்கள் ,மற்றும்  BSNLEU  சங்க தோழர்கள்  நமது  சங்கத்தில் இணைந்தனர் 
அனைவரையும்  நாம் வரவேற்கிறோம் .. 

TTA தேர்வு முடிவுகள்

TTA  தேர்வு  முடிவுகள்  இந்த  மாத இறுதியில்  வெளியிடப்படும்  

ELECTION FLEX