செவ்வாய், நவம்பர் 15, 2011


மாவட்டச்செயற்குழு
நாள்:-23/11/2011- மனமகிழ் மன்றம்-மாலை 0530
தலைமை:-A.மகேஸ்வரன், மாவட்டத்தலைவர்,
வரவேற்புரை:- A.ஹரிஹரன், மாவட்ட உதவிச்செயலர்,
துவக்கவுரை:-K.அசோகராஜன், மாநிலஉதவிச்செயலர்,
ஆய்படு பொருள்
v விருப்பஓய்வுத்திட்டம்-இன்றைய நிலை
v மத்திய செயற்குழு முடிவுகள்
v நிதி-வரவு செலவு கணக்கு-பரிசீலனை
v வெளிப்புற சுழல் மாற்றல்
v புதிய மாற்றல் கொள்கை-டென்யூர் மாற்றல்
v புதுவைத்தோழன்-நிதி
இதர தலைவர் அனுமதியுடன்
நன்றியுரை:-M.தயாளன்,மாவட்ட அமைப்புச்செயலர்
அனைவரும் வருக !           தோழமை வாழ்த்துக்களுடன்,
15/11/2011                                   P.காமராஜ்,மாவட்டச்செயலர்