ஞாயிறு, நவம்பர் 02, 2014

NFPTE சம்மேளனத்தின் வைர விழா
தமிழ் மாநில  சங்கம்  நவ 22 ம் தேதி  மாலை 0230

 மணி முதல்  NFPTE சம்மேளனத்தின்  வைர விழா


 புதுவையில்  நடத்திட  முடிவு  செய்துள்ளது .

இடம்  சாய்பாபா  திருமண  மண்டபம் , 

திருவள்ளுவர்  நகர் .புதுச்சேரி 

தமிழகத்தின்  அனைத்து  பகுதிகளில் இருந்து  

விழுப்புரம்  வரை  புகை வண்டி  வசதி யுள்ளது . 

அனை வரையும் அன்புடன்    புதுவை மாவட்ட  

சங்கம் வரவேற்க்கிறது