புதன், பிப்ரவரி 29, 2012

STRIKE SUCESSFULL

வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடைப்பெற்றது.156 STRIKE+109 LEAVE-70.29%
கலந்து கொண்ட தோழர்,தோழியர்களுக்கு நெஞ்சு நிறை வாழ்த்துக்கள்
புதன், பிப்ரவரி 22, 2012

புயல் முன்பணம் ரூ10000

மததிய சங்கம்,மாநில சங்கம்,புயல் முன்பணம் ரூ10000 ௦௦௦௦ பெற்றுத்தர தொடர் முயற்சிசெய்து வருகிறது. மாநில நிர்வாகம்  மத்திய அலுவலகத்திற்கு அன்ப்பிய கடித நகல்Bottom of Form
 

செவ்வாய், பிப்ரவரி 21, 2012

PENSION CONTRIBUTION AND PENSION PAID TO RETIRED EMPLYEES

BSNL நிறுவனம் பென்சன் பங்குதொகை மற்றும் பென்சன் பட்டுவாடா குறித்த
தகவல் உரிமை சட்டம் மூலம் பெற்ற தகவல்
பிப்-28 வேலைநிறுத்தம் செய்திட புதுவை SNATTA/FNTO இணைந்து வந்துள்ளனர்,அவர்களூக்கு நமது நன்றிகள்.

புயல் நிவாரண கடன்


புயல் கடன் ரூ10000 வழங்கிட மாநில நிர்வாகத்தை வலியுறுத்தி புதுவையில் உள்ள அனைத்து சங்கங்களையும் இணைத்து 21/02/2012 அன்று கண்டன ஆர்ப்பட்டாம் நட்த்திட முடிவு செய்யப்பட்டு கடிதம்  CGM/CMDமற்றும் அனத்து மாநிலசெயலர்களுக்கும் அனுப்பட்டது. மாநில நிர்வாகம்  ரூ10000 வழங்கிட 2 நாளில் முடிவு செய்திட காலாவகாசம் கோரினார்.அதை ஒட்டி போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

வெள்ளி, பிப்ரவரி 17, 2012

BSNL to outsource O&M of 40,000 towers, cut expenses


BSNL to outsource O&M of 40,000 towers, cut expenses

Tower management and other networks account for about 25% of its expenditure.
State-run Bharat Sanchar Nigam Ltd (BSNL) plans to outsource operation and maintenance (O&M) of its 40,000 telecom towers across the country. The company has also begun leasing these to private telecom companies.
BSNL has proposed to set up tower operating centres (TOCs) at each of its circles, he company said in a tender inviting comments from interested parties till January 23. A TOC would have a centralised web-based monitoring system and the access would be with BSNL.
After staff costs, which account for 49 per cent of its expenditure, management of tower and other networks comes to about 20-25 per cent, according to a senior BSNL official.
Increased competition and dipping rates has taken a toll on the company, once among the top three in the mobile industry. For the first time since its inception, BSNL posted a loss of Rs 1,823 crore in financial year 2009-10 and about Rs 6,000 crore in 2010-11. Its revenue came down toRs 28,876 crore in 2010-11 fromRs 32,072 crore in 2009-10.
The contract for tower management will be given for a period of three years initially, with an option to extend it for another two years. Every circle will outsource O&M of its passive infrastructure at BTS sites. The bidder will be required to achieve energy cost reduction of at least 15 per cent with respect to the current average benchmark cost of energy, the draft said.
This will help BSNL in cutting expenditure, along with the voluntary retirement (VRS) proposal for about 100,000 employees. The VRS proposal is pending with the government and BSNL is seeking financial support of about Rs 12,000 crore to implement it.
A committee set up under Sam Pitroda, the Prime Minis-ter’s infrastructure advisor, to find ways to revive BSNL had suggested BSNL create a separate subsidiary for tower and all other related infrastructure to monetise the assets. So far, no decision has been taken on it.
Apart from leasing out towers, the company is also banking on enterprise business to generate revenues. In a recent interview with Business Standard, chairman and managing director R K Upadhyay had said it expected to get Rs 3,000 crore from this segment in the current financial year. Besides, it has launched a drive for all-round improvement in performance. Circle revenue is being monitored and the company is looking for at least a 15 per cent increase in revenue through various means in all the circles.

பிப்-28 வேலைநிறுத்தம் கோரிக்கைகள்


சிறப்பு விளக்க கூட்டம்
சென்னை சிறப்பு விளக்ககூட்டம்
.இ.பொது செயலர்கள கலந்து கொண்டனர்.சிறப்பாக நடைபெற்றது
துபுதன், பிப்ரவரி 15, 2012

cyclone loan


interest free loan to Pondicherry and Cuddalore staff. Director (HR) agreed to speak to CGM, Tamilnadu for Rs. 10,000/- loan subject to availability of fund.
புதுவை தானே புயல்கடன் தொகை ரூ௧௦௦௦௦ ஆக உயர்த்திட மததியசங்கம் பிரச்சனையை
இயக்குனர் (AR)  அவர்களிடம்  பேசியுள்ளது.
10
திங்கள், பிப்ரவரி 13, 2012

THANE CYCLONE-;OAN Rs 5000 -ORDERS ISSUED

மாநில சங்கத்தின் பெரு முயற்சிக்குப்பின் உத்திரவு வெளியாகி உள்ளது.ரூ ௦௦௦5000௦௦௦ மட்டும் வழங்க உத்திரவு வெளியாகி உள்ளது. ரூ 10000  பெற மத்திய சங்கம்  மூலமாக பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.


வெள்ளி, பிப்ரவரி 10, 2012

PM -INTREST ON SPECTRUM-AND CORPORATE


NEW DELHI: A Norwegian delegation led by its IT Minister Sigve Brekke has sought Telecom Minister Kapil Sibal’s help in protecting the country’s telecom sector interests in India, against the backdrop of the SC cancelling 122 licences allotted by former telecom minister A Raja. The Norway government has a stake in Telenor ASA, which entered into a joint venture with Unitech Wireless Ltd, which has been worst hit by the SC verdict. The 22 spectrum licences that were bagged by Unitech had to be surrendered after the court order.
Though the PMO termed the PM’s letter to the Attorney General G E Vahanvati seeking his opinion on the issue of filing a review petition as “nothing unusual”, what could be worrisome for its own officials is that Singh has asked the AG whether action needs to be initiated against anyone in his office.He has been asked to give a view on whether the government needs to formulate a new law or the existing structure can be allowed to determine pricing in future.

Rs 37,000 cr for extra spectrum


Govt likely to ask telecom biggies to shell out Rs 37,000 cr for extra spectrum

FP Staff Feb 9, 2012
Just when the telecom industry was reeling under the shock of 122 2G licences being canceled, the government in yet another blow to telecom players may ask  major players like Bharti Airtel, Vodafone and Idea to pay Rs 37,000  for the excess spectrum that they hold.
The move is clearly not a setback for the government as out of 122 MHz, 67 is held by BSNL. Clivedarr/Flickr
According to IBN Live a draft Cabinet note is set to recommend the same, and “sources say that the draft is expected to be finalised within a week; a decision on this is likely in the next two weeks. ”
If any telecom player is holding  spectrum in excess of 6.2 megahertz— which is considered as start-up spectrum, then they will be charged.According to the note, the spectrum should be charged from the date of the allocation.
The move is clearly not a setback for the government as out of 122 MHz, 67 is held by BSN

TTA 10% பயிற்சி வகுப்பு

TTA 10% பயிற்சி வகுப்பிற்கான நிர்வாக வேலைகள் நடந்து வருகின்றன. நாகர்கோவிலில் தேர்ச்சி பெற்ற 3 தோழர்களையும் இணத்து 17 தோழர்களுக்கு விரைவில் பயிற்சி வகுப்பு துவங்கப்படவுள்ளது. 40%ல் 2008க்குரிய தேர்வு நடத்திட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 500 இடங்களுக்கு மேல் நடைபெறப் போகும் இத்தேர்விற்கு ஆளெடுப்பு விதிப்படி தகுதியான தோழர்கள் தங்களை ஆயத்தப் படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகிறோம். தடங்கல் ஏதும் வரவில்லை எனில் ஏப்ரல்- மே ல் தேர்வு எதிர்பார்க்கப் படுகிறது.

Sr TOA TRAINNING


SrTOA  பயிற்சி வகுப்பு துவக்கப்படவுள்ளது. 2000த்துக்கு பின்னர் பணிக்கு வந்து 8 வருட சேவை முடிக்க சில மாதங்கள் உள்ள ஊழியர்கள் காத்திருந்து பயிற்சி சென்றால்
கூடுதல் பல்ன் கிடைக்கவாய்பு உண்டு.

THANE CYCLONE


தானே புயல்  நிவாரண கடன் தொகை வழங்கிட கடும் காலதமாதம் செய்யப்படுகிறது.முன்பணம் நிதி வந்து பல நாட்கள் ஆகியும் நிர்வாக உத்திரவு இல்லை.னமது மாநில சங்கம் தொடர்முயற்சியால் உத்திரவு வெளிவர உள்ளது.

NFTE-BSNL
புதுச்சேரி மாவட்டம்


விரிவடைந்த மாவட்ட செயற்குழு
நாள்:-21/02/2012  இடம்:- மனமகிழ் மன்றம் மாலை:- 0500
தலைமை :- தோழர் அ.மகேஸ்வரன்,மாவட்டத்தலைவர்
வரவேற்புரை :- தோழர் ஜி.ராஜாமணி,மாவட்ட உதவித்தலைவர்,
துவக்கவுரை;-தோழர்:-ர.பட்டாபி ராமன்,மாநிலச்செயலர்,
பிப்-28 வேலைநிறுத்தம்
தோழர்:-ப.காமராஜ்,மாவட்டச்செயலர்,
தோழர்:க.அசோகராஜன்,மாநில உதவிச்செயலர்,
நன்றியுரை:- தோழர் ச.திருமேனி,கிளைபொருளர்.