ஞாயிறு, நவம்பர் 04, 2012

PARLIAMENT QUESTIONS


NFTE –PONDICHERRY SSA
பாராளுமன்றம் DOT யிடம் BSNL -ஊழியர்கள்,நிதி நிலை, ஊழியர்கள் எண்ணிக்கை குறைப்பு, சாம்பிட்ரொடா பரிந்துரைஅமுலாக்கம், உட்பட பல கேள்விகளை அனுப்பியுள்ளது.
1)    BSNL ஊழியர்கள் எண்ணிக்கை தற்பொழுது எவ்வளவு? ஊழியர்களை குறைத்திட நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட்டுள்ளதா?
2)    சாம்பிட்ரொடா பரிந்துரைபடி 1 லட்சம் ஊழியர்களை குறைத்திட எந்தவிதமான நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போதைய உண்மை நிலவரம் என்ன?
3)    3 வருடங்களில் ஊழியர்கள் செலவினம் குறித்து வருடவாரியாக விவரம் என்ன?
4)    115-துணை மேலாளர் புதிதாக நியமித்திட எடுக்கப்பட்ட நடவடிக்கை எந்த நிலையில் உள்ளது.
5)    ITS அதிகாரிகளை DOT க்கு அனுப்பும் நடவடிக்கையில் தற்போதைய நிலவரம் என்ன?
6)    MTNL  ஊழியர்களுக்கு பென்சன் விதி37-(A) –கீழ் வழங்கிட எடுத்துள்ள  நடவடிக்கை என்ன? தற்போதைய நிலவரம் என்ன?
7)    BSNL நிறுவனத்திற்க்கு அரசு வழங்கிய நிதி உதவிகள் என்ன? அதுபோல இதற்கு முன்னர் வழங்கிய நிதி உதவிகள் என்ன?
8)    BSNL நிறுவனத்தில் கடந்த 5 ஆண்டுகளில் லாப/நஸ்ட கணக்கு வருடம் வாரியாக என்ன?
9)    கடந்த 5 ஆண்டுகளில் BSNL நிறுவனத்தின் தரைவழி தொலைபேசி/அலைபேசி ஆகியவற்றின் மார்க்கட் பங்கு குறித்த விவரம் என்ன?
10)                       சாம்பிட்ரொடா பரிந்துரைபடி BSNL நிறுவனத்தை சீரமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
11)                       VPI/GSM/CDMA/BB ஆகிய சேவை கிராமபுறபகுதிக்கு வழங்கப்பட்ட விவரம் என்ன? உத்தேச இலக்கு என்ன?
12)                       பாரத் நிர்மான் I- திட்டப்படி பயன் பெற்ற கிராமங்கள் எண்ணிக்கை தற்பொழுது எவ்வளவு? திட்டம் முழுமைபெற மேலும் எவ்வளவு காலம் பிடிக்கும்.
13)                       கிராம பஞ்சாயத்துக்கு அகல அலைவரிசை வசதி பாரத் நிர்மான் திட்டப்படி வழங்கப்பட்டது.அது குறித்த விவரம் என்ன?
14)                       3G- சேவை வழங்கப்பட்ட நகரங்கள், 3 வருடவாடிக்கையாளர்கள் எண்ணிக்கை மற்றும் வருடம் தோறும் உயர்ந்த                    வாடிக்கை யாளர்கள் சதவீதம் எவ்வளவு?
15)                       CMD பதவிகளை ரெகுலராக நிரப்புவது குறித்த வழிமுறைகள் என்ன? CMD நிரந்தர முறையில் நியமித்திடுவது எப்போழுது?.
16)                       BSNL நிறுவனத்தின் தணிக்கை அறிக்கை வழங்கப்படவேண்டும்.

இந்த கேள்விகளின் உள் நோக்கம் BSNL நிறுவனத்தின் நலன் காத்திடுமா? அல்லது vrs திட்டம் கொண்டு வர உத்தேசமா?
 P.KAMARAJ,DIST SECY ,PY SSA.