திங்கள், அக்டோபர் 01, 2012

புதிய அங்கீக்காரவிதிகள் –மத்தியசங்க முன் வைப்புகள்


புதிய அங்கீக்காரவிதிகள் –மத்தியசங்க முன் வைப்புகள்
v 5% க்கு மேல் வாக்குகள் பெரும் சங்கத்திற்க்கு  அங்கீகாரம் வழங்க வேண்டும்.அதற்க்காக 1993 மத்தியரசு சங்க அங்கீகாரம் விதிகளில் மாற்றம் செய்து புதிய விதிகளை உருவக்கலாம்.

v கூட்டு ஆலோசனை குழுவில்  வாக்கு விகிதாச்சார அடிப்படையில் உறுப்பினர்கள் நியமிக்க வேண்டும்.

v மாநில மட்டத்தில் 51% பெறும் சங்கத்திற்க்கு மாநில மட்டத்தில் அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும்
.
v அதிகாரிகளுடன் பேட்டி,சிறப்பு விடுப்பு, நிர்வாகத்துடன் கடித போக்குவரத்து, சங்க நிர்வாகிகளுக்கு மாற்றலில் விதி விலக்கு,தகவல் பலகை வழங்க வேண்டும். இதற்கு குறைந்த பட்ச வாக்கு சதம் நிர்ணயம் செய்யலாம்.

v  உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலுக்கு பதிலாக உறுப்பினர் சந்தா பிடித்தம் அடிப்படையில் சங்க அங்கீகாரம் வழங்க வேண்டும்.
v