சனி, மே 31, 2014

தோழர் செல்வம்பணி ஓய்வு பாராட்டு விழாகடலூரில்  NFTE மாவட்ட தலைவர்/TMTCLU மாநில செயலர் தோழர் செல்வம் மற்றும் தோழியர் ரேவதி ஆகியோரின் பணி ஓய்வு பாராட்டு விழா மிக சிறப்பான முறையில் நடைபெற்றது. விழாவிற்கு தோழர்கள் சிரில் அறக்கட்டளை பொறுப்பாளர் சீனிவாசன் மற்றும் துரை தலைமை வகித்தனர்.தோழர் ஸ்ரீதர் மாவட்டசெயலர் முன்னிலை வகித்தார்.  தோழர்  ரவிச்சந்திரன்வரவேற்ப்புரைநிகழ்த்தினார்.தோழர்கள் தமிழ்மணி,கடலூர் ரகு,சம்மேளன செயலர் ஜெயராமன்,மாநில அமைப்பு செயலர் அன்பழகன்,DGM (F),DGM (CFA ),DGM (CM ),BSNLEU தலைவர்கள்,மதுரை சேது,TMTCLU மாநில பொருளர் குடந்தை விஜய்
பாண்டி காமராஜ்,மாநிலதுணைசெயலர் கோவை ராபட்ஸ்,மாநிலசெயலர்தோழர்பட்டாபி,
அன்புத்தலைவர்R.Kஆகியோர்கள்கலந்து
கொண்டனர்.நமது மாவட்டத்திலிருந்து தோழர்கள் ஆரூர்சிவா, கூடூர் குணா,TMTCLU மாவட்ட தலைவர் தோழர் நாடி, TMTCLU தஞ்சை பகுதி தோழர் பொம்மையன்,தோழர் நடராஜன் ஆகியோர்கள்கலந்துகொண்டனர்.கூட்டத்தில் 150க்கும் மேற்பட்ட தோழர்களும் 
தோழியர்களும்  கலந்து கொண்டு சிறப்பித்தனர் ,,,