வியாழன், பிப்ரவரி 13, 2014

மாவட்ட செயற்குழு கூட்ட முடிவுகள்

NFTE-BSNL
தேசிய தொலை தொடர்பு ஊழியர்கள் சம்மேளனம்
புதுச்சேரி மாவட்டம்
13/02/2014 மாவட்ட செயற்குழு கூட்ட முடிவுகள்
Ø  மாவட்ட செயற்குழு மாவட்டத்தலைவர் தோழர் மஹேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
Ø  மாவட்ட,கிளை மாநாடுகளை மார்ச்,ஏப்ரல் மாத இறுதிக்குள் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
Ø  ரூ200/ (78.2% ) நன்கொடை உடனடியாக செலுத்த  தீர்மானிக்கப்பட்டது.
Ø  மாவட்ட நிதி  கையாளுவது குறித்து மாவட்ட மாநாடு முடிவுசெய்யும்.
Ø  தலமட்டக்குழு கூட்டம்,தீர்வு, மாநிலஅளவிலான பிப் 22 வேலூர் கூட்டம்,
 கடலூர் பொன்விழா கூட்டம், பிரச்சனைகள், அதன் தீர்வு என விவாதிக்கப்பட்ட்து.
Ø  விரிவடைந்த மாவட்ட செயற்குழு  மார்ச் மாதம் முதல் வாரத்தில் நடத்ததிட  தீர்மானிக்கப்பட்டது.
Ø  கூட்டுறவு சங்க தேர்தலில் போட்டியிட  கீழ்கண்ட3  தோழர்கள் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டனர். நமது தோழர்கள் வெற்றி பெற அனைவரும் பணியாற்றி வெற்றி பெற செய்ய மாவட்ட செயற்குழு   கோருகிறது.
1)    தோழர் இரா,தங்கமணி,
2)    தோழர் எஸ்.சிவலிங்கம்,
3)    தோழர் A..புஸ்பராஜ்

ப.காமராஜ்,மாவட்டசெயலர்.14/02/2014