ஞாயிறு, மே 12, 2013

மடலுக்கு மடல்

மாநில செயலரிடம்,மாநிலசெயற்குழு  கூட்டத்தில் கூற  வேண்டியதை

யெல்லாம்  திறந்த  மடல்  எழுதி  காலம் தள்ள   வேண்டியநிலை .

STR/STP  பகுதி \ ஊழியர்கள்  கூற  வேண்டியதை  மாநில  பொருளர்  கூறுவது

அந்த பகுதி \ ஊழியர்கள்  சுயநிர்ணய  உரிமையை  பறிப்பது  ஆகும் . மதுரை

மாநாடு க்கு  முன்னரெ பலமுறை பேசி வந்த  மாவட்ட அமைப்பு அங்கிகாரம்

பெற்ற  இந்த சூல் நிலையில்  தேவை அடிப்படையில்

 உருவாக்கப்பட்டுள்ள்ளது.

இந்த  மாவட்டம் உருவானதில்  இவருக்கு /அல்லது யாருக்கு  பிரச்னை  என்ன

பிரச்னை  என விளக்குவார?

சட்ட சிக்கல்லா ? சந்நிதான சிக்கலல்லா ?

மடலுக்கு  மடல்

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்

TTA தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு  வாழ்த்துக்கள் 

தோழர் .A.D.சுப்ரமணியன் ,
தோழர் .S.விஜயராகவன் ,
தோழர்.S.பசுபதி