புதன், மார்ச் 20, 2013

COM ISLAM AHAMED TOUR VELLORE, PONDY,CUDALLORE,SALEM-PHOTOSTOUR PHOTOS OF ISLAM

தோழர் இஸ்லாம் அஹமது தமிழகம் வருகை-சுற்றுபயணம்

நமது சங்கத்தின் அ.இ.தலைவர் தோழர்.இஸ்லாம் மார்ச்19,20 தேதிகளில் வேலூர், புதுவை,கடலூர்,சேலம் ஆகிய நகரங்களில் தேர்தல் பிரச்சாரம் நிகழ்த்தினார். சுமார் 1500 ஊழியர்களை சந்தித்தார்.
தோழர்கள் பட்டாபி,முரளி சென்னை,கோவை ராபர்ட்ஸ்,புதுவை காமராஜ், அசோகராஜன், சென்னகேசவன், கோவை கோபாலகிருஸ்ணன்,கடலூர் ஜெயராமன்,குடந்தை ஜெயபால், கடலூர் ரகு,ரெங்கநாதன், தமிழ்மணி, அன்பழகன், லோகநாதன், சிவசங்கர்,மாநிலத்தலைவர், SNATTA, நூருல்லா,தர்மபுரி மணி, முனியன்,மதுரை சேது,சேலம் ஆறுமுகம்,தளவாய் பாண்டியன், உட்பட பல தலைவர்கள் சுற்றுபயணத்தில் கலந்து கொண்டனர்.
அ.இ.தலைவர் தோழர்.இஸ்லாம் தேர்தல் பிரச்சாரம் மிக முக்கிய நிகழ்வு ஆகும்.     
பல்வேறு பிரச்சனைகளை.கோரிக்கைகளை, விளக்கி பேசினார்.அவரது உரை தனியே வெளியிடப்படும்