சனி, செப்டம்பர் 29, 2012

வாழ்த்துகிறோம்


நமது மாவட்ட  தோழர் சுப்ரமணியன்  சேல்ஸ் பகுதியில் தினமும் லட்ச ரூபாய்  வியாபாரம்  செய்து  மாதம் சுமார் 30 இலட்சம்  வருவாய் பெருக்கியவர் .அவருக்கு  மாநில அளவில்  விசிட் சஞ்சார் சேவா பதக்கம் வழங்கப்பட்டுள்ளது .அவருக்கு நமது மாவட்ட சங்கம்  வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது 

வெள்ளி, செப்டம்பர் 28, 2012

புதிய அங்கிகார விதிகள்

புதிய  அங்கிகார விதிகள்  குறித்த  தமிழ்  மாநில சங்கத்தின்  ஆலோசனைகள்  மற்றும் அனைத்து  ஆலோசனைகள் பரிசிலித்து  அக் 01 க்குள்  மத்திய சங்கம் தனது கருத்துகளை  நிர்வாகத்திற்கு  தெரிவிக்கும் 

Pay fixation- clarification


01/01/2000 க்கு  முன் பதவி உயர்வு  பெற்று  ஊதிய நிர்ணயம்  01/01/2000 க்கு பின்  விருப்பம்  தெரிவித்தால்  ஊதிய நிர்ணய பலன்  குறித்த உத்திரவு 

AIC at JAIPUR

அகில இந்திய ஒய்வஊதியர் மாநாடு  ஜெய்ப்பூரில்  நடைபெற உள்ளது.புதுவை யில் இருந்து தோழர்கள்  சதாசிவம் ,பாலக்ருஷ்ணன் ,பாலசுந்தரம் , லோகநாதன் ,  நாகராஜன்  உட்பட  6 தோழர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
அகில இந்திய ஒய்வஊதியர் மாநாடு  சிறக்க  வாழ்த்துகிறோம் .

IDA 5.8% கிராக்கிப்படிஉயர்வு

கிராக்கிப்படிஉயர்வு  5.8% 01/10-2012 முதல்உயர்ந்துள்ளது  

வியாழன், செப்டம்பர் 13, 2012

TTA-TRAINING-SEAT MATRIX


  
      BHARAT SANCHAR NIGAM LIMITED
        (A Government of India Enterprise)
From:                                               To:
The Chief GeneraL Manager,              Head of all  SSAs
Bharat Sanchar Nigam Limited,         Tamil Nadu Circle
Tamil Nadu Circle,                             
Chennai-600 002.                        
                                                                                                                     
No:RET/252-56/2011                    Dated at Chennai-2, the  13.09.2012.
  SUB:  Induction Training  to the cadre of TTA for the candidates  
           selected   under 40% LDCE –TTA  for the R/Y 2008   held on
           27.05.2012 -  reg  
  REF:  1)This office letter No.RET/301-5/2009/Vol III dated 18.08.2012
           2) This office letter of even No. 04.09.2012  
           3) This office letter of even No. 07.09.2012
                         -----------
          It is proposed to commence   TTA Induction Training  class  for   the candidates selected under  40% LDCE  held on 27.05.2012 for the R/Y 2008, in five batches, at RAJIV GANDHI MEMORIAL TELECOM TRAINING CENTRE, Meenambakkam, (OPP. TO OLD AIRPORT) Chennai-600 027 and RTTC, Maraimalai Nagar, Chennai  for a duration of 10 weeks, as detailed below.
SL.NO
BATCH NO.
VENUE
DATE OF COMMENCEMENT
1
BATCH - 1
RGM TTC.,
MEENAMBAKKAM
CHENNAI
17/09/2012 
2
BATCH - 2
17/09/2012
3
BATCH - 3
24/09/2012
4
BATCH - 4
RTTC., MARAIMALAINAGAR., CHENNAI
01/10/2012 
5
BATCH - 5
01/10/2012 
          The seat allotment for the above mentioned training is as per enclosure. For remaining candidates, training schedule will be intimated in due course.
                                                                                                    Sd/-
(M.S.THIRUPURASUNDARI)
                                               ASST. GENERAL MANAGER(Rect & Estt)
For CGM, TN Circle, BSNL, Chennai-2.

Copy to:1..The Principal, RGM TTC, Meenambakkam, Chennai-27   
             2. The Principal, RTTC, Maraimalai Nagar, Chennai                           (kto)TTA TRAINING BATCHESRGM TTC CH-27
RTTC MARAIMALAI NAGAR CH

batch - 1
batch -2
batch - 3
batch - 4
batch -5
Name of the SSA
 17/09/2012 to 23/11/2012
 17/09/2012 to 23/11/2012
24/09/2012 to
30/11/2012
 01/10/2012  to 07/12/2012
 01/10/2012 to 07/12/2012
COIMBATORE
3
3
3
3
3
COONOOR
1
0
1
0
0
CUDDALORE
 4                 
3
3
3
4
DHARMAPURI
1
1
1
1
1
ERODE
2
2
2
3
2
KARAIKUDI
1
1
1
1
1
KUMBAKONAM
2
1
2
1
2
MADURAI
3
3
3
3
4
NAGERCOIL
1
2
1
2
1
PONDICHERRY
1
1
1
1
1
SALEM
5
6
5
5
5
THANJAVUR
3                  
3
4
4
4
TRICHY
5
6
6
5
5
TUTICORIN
1
1
1
1
1
TIRUNELVELI
1
2
1
3
1
VELLORE
3
4
4
3
4
VIRUDHUNAGAR
1
1
1
1
1
TOTAL
38
40
40
40
40

COMRADE A.M.GOPU-NO MORE

AITUC தமிழ் மாநில பொதுச்செயலர் ,தலைவர் ,சுதந்திர போராட்ட  வீரர் , தொழிலாளிகளுக்காக  தடியடி,சிறைவாசம்,
துப்பக்கிகுண்டு தாங்கி  இறுதிவரை தொழிலாளிகளுக்காக வாழ்ந் து  மறைந்த தோழர்  கோபு அவர்களுக்கு  நமது அஞ்சலி .

TTA TRANING

பயிற்சி வகுப்பு சென்னை  மீனம்பாக்கம் -3 பேர் மறைமலைநகர் -2 பேர் அனுப்பப்படவுள்ளனர் .
17/09/2012--மீனம்பாக்கம் ---தோழர் .S.அன்பழகன் ,TM,
17/09/2012--மீனம்பாக்கம் -தோழர் .T.இரவிச்சந்திரன்,,TM,
24/09/2012-மீனம்பாக்கம் -தோழர் .உத்தமபுத்திரன் ,TM,
01-10-2012-மறைமலை நகர்-தோழர்A.புஷ்பராஜ்,SrTOA,
01-10-2012-மறைமலை நகர்-தோழர் ஞாண சேகரன் ,
ஆகியோருக்கு  நமது  வாழ்த்துக்கள் .

திங்கள், செப்டம்பர் 10, 2012

TTA-RECRUITMENT-OUTSIDER -APPROVAL


TTA வெளி ஆளடுப்பு க்கான நடவடிக்கைகள்  துவக்கப்பட்டுள்ளன காலியிடங்கள்  இறுதி  படுத்தப்படவில்லை .உத்திரவு 

ஞாயிறு, செப்டம்பர் 09, 2012

CIRCLE EXCUTIVE OCT-7தோழர் இந்தர் மறைவு

தோழர்  இந்தர்  மறைவுக்கு  நமது  அஞ்சலி .தோழர் குப்தாவுடன்  நெருங்கிய தொடர்பு உள்ளவர். தனக்குஊ தியம்  வேண்டாம்  என குறைத்துகொண்டவர் .உத்திரவகள்,தல நிலைகள்  என அனைத்தும்  அறிதந்தா ளும்  அமைதி காத்தவர் .நல்ல ,சிறந்த பணியாளர்.மறைவுக்கு  நமது  அஞ்சலி