வியாழன், ஜூலை 10, 2014

வருமான வரி

வருமான வரி80(சி) பிரிவின் கீழ் முதலீட்டிற்கான வரம்பு ரூ.1லட்சத்தில் இருந்து ரூ.1.5லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.


வீட்டுக் கடனுக்கான வரிச் சலுகை ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ.லட்சமாக உயர்வு.
மூத்த குடிமக்களுக்கு ரூ.2.5லட்சத்தில் இருந்து ரூ.3லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது