திங்கள், டிசம்பர் 12, 2011

STRIKE CONFIRMED-

வேலை நிறுத்தம் உறுதி
நமது கூட்டணி நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை பலனின்றி போனதால் வேலை நிறுத்தம் உறுதியானது. வேலை நிறுத்தம் வெற்றியடைய அனைவரும் செயலாற்றுவோம்,