செவ்வாய், பிப்ரவரி 21, 2012

PENSION CONTRIBUTION AND PENSION PAID TO RETIRED EMPLYEES

BSNL நிறுவனம் பென்சன் பங்குதொகை மற்றும் பென்சன் பட்டுவாடா குறித்த
தகவல் உரிமை சட்டம் மூலம் பெற்ற தகவல்
பிப்-28 வேலைநிறுத்தம் செய்திட புதுவை SNATTA/FNTO இணைந்து வந்துள்ளனர்,அவர்களூக்கு நமது நன்றிகள்.

புயல் நிவாரண கடன்


புயல் கடன் ரூ10000 வழங்கிட மாநில நிர்வாகத்தை வலியுறுத்தி புதுவையில் உள்ள அனைத்து சங்கங்களையும் இணைத்து 21/02/2012 அன்று கண்டன ஆர்ப்பட்டாம் நட்த்திட முடிவு செய்யப்பட்டு கடிதம்  CGM/CMDமற்றும் அனத்து மாநிலசெயலர்களுக்கும் அனுப்பட்டது. மாநில நிர்வாகம்  ரூ10000 வழங்கிட 2 நாளில் முடிவு செய்திட காலாவகாசம் கோரினார்.அதை ஒட்டி போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது