திங்கள், ஜூலை 01, 2013

தூத்துக்குடி கிளை மாநாடுகள்

தூத்துக்குடி  கிளை  மாநாடுகள் 

தூத்துக்குடி  மாவட்டம்  பொதுமேலாளர் அலுவலகம் , தொலைபேசி நிலயைம்  ஆகிய  கிளைகளின் மாநாடு 30/06/2013 அன்று  நடைபெற்றது.
பொதுமேலாளர் அலுவலக கிளை யில் ஒருமனதாகாவும்,தொலைபேசி நிலயை கிளையில்  போட்டியும்  இருந்தது .மாவட்டசெயலர் கிளையில் தொடர்ந்து மாநிலசெயலரை  வசை பாடிய கலா செல்வனை கிளை  தோழர்கள் நிராகரித்து (19 வாக்குகள்) மரியதாஸ் அவர்களை (33 வாக்குகள் )அளித்து வெற்றி  பெற    செய்துள்ளனர்  இரு கிளை களும்  மாநிலசங்கத்தை 
குறை கூறும் அணியை நிராகரித்து ள்ளனர்.

இது  தொடரும் .....