திங்கள், டிசம்பர் 22, 2014

TALKS ON 22/12/2014

பேச்சுவார்த்தையில்  முன்னேற்றம்  இல்லை . நிர்வாகத்தின் அணுகுமுறையில்  தீர்வு செய்யும்  எண்ணம்  இல்லை . நேரிடை  ஊழியர்களின்  ஓய் வு தியம்  கோடை 2 % த்திலிருவ்து  3% சதம தர முன்வந்துள்ளது . நமது  உறுதியான  போராட்டம்  மட்டுமே  பிரச்சனையை  தீர்க்கும். 

ஒருகோடி கையேழுத்து இயக்கம்

ஒருகோடி கையேழுத்து இயக்கம் துவக்க சிறப்புக்கூட்டம் 22/12/2014 அன்றுபுதுவையில் நடைபெற்றது. தோழர் P.காமராஜ், தலைமை ஏற்க,A. சுப்ரமணியன் வரவேற்புரை வழங்கிட, புதுவை மாநில மத்திய சங்கங்களின் தலைவர்கள், V.S. அபிசேகம், AITUC, V.G. நிழவழகன்,CITUA. பாப்புசாமிATU,, A. கபிரியல்,MLF ப்ரன்சுவாLPF,சோ.பாலசுப்பிரமணியன்,AICCTU, ஆகியோர் அரசின் கொள்கைகளை எதிர்த்து போராடும் BSNL  தொழிற்சங்கங்களை வாழ்த்தி தாங்களும் ஒருகோடி கையேழுத்து இயக்கத்தில் பங்குபெற்று புதுவையில் ஒரு லட்சம் கையேழுத்து பெற்றுதர உறுதி கூறிஉள்ளனர்.