ஞாயிறு, பிப்ரவரி 17, 2013

menifesto-CHQ


மத்திய சங்கம் முன் வைத்துள்ள வாக்குறுதிகள்
BSNL நிதி ஆதாரம்மேம்பாடு,நலிவடைசெய்யும் முயற்சி தடுத்து நிறுத்திட,
பணி கலாச்சாரம்மேம்பாடு,தலமட்டநிலைகளை சீர்படுத்திட,
பாரபட்ச மாற்றல்களை,பாதிப்புகளை தடுத்து நிறுத்திட,
LTC,விடுப்பை காசாக்குதல்,மருத்துவபடி, மீண்டும் பெற்றிட,
ஜூன்2012 உடன்பாட்டின்படி புதிய ஊழியர்களுக்கு,ஓய்வூதியபலன், விதிகள் உருவாக்கிட,
NEPP- பதவிஉயர்வில் பாதகங்களை களைந்து மாற்றம் பெற்றிட,
பதவிஉயர்வு தேர்வுகள் JTO,TTA,TM கேடர்களுக்கு நடத்திட
ஆளடுப்பு விதிகளில் மாற்றம் பெற்றிட,
 JTO -35%-5 வருட சேவை தளர்வு
 JTO -15%- BSc கல்விதகுதி-5 வருட சேவை
TTA- போட்டித்தேர்வுக்கு பதிலாக தகுதிதேர்வு
பழைய தகுதிதேர்வு ஏற்கசெய்திட,
RM/TM டிப்ளோமா பெற்றுஇருந்தால் நேரிடையாக TTA பெற்றிட,
 TM தேர்வுக்கு 10 வது கல்விதகுதி நீக்கிட
2000 ஓய்வுதிய ஒப்பந்தத்தை பாதுகாத்திட,
01/10/2000 ஊதியமாற்றத்தில் பதவிஉயர்வில்ஆண்டு உயர்வுக்கு பிறகு
ஊதியநிர்ணயம் பெற்றிட,
JAO -5 வருட சேவை- கல்விதகுதி M.Com/MBA-நேரிடையாக JAO பதவிஉயர்வு பெற்றிட,
ஊழியர்களும்-நிர்வாக அதிகாரி தேர்வு எழுதிட அனுமதித்திட

ஆதரிப்பீர் இணைந்த கரங்களை –எண்-15