வெள்ளி, மார்ச் 11, 2016

TEPU சங்கம் NFTE சங்கத்துடன் கூட்டணி

TEPU  சங்கம்  NFTE   சங்கத்துடன்  கூட்டணி 
 இன்று 11/03/2016 வரும் உறுப்பினர்   தேர்தலி சந்திக்க TEPU  சங்கம்  NFTE   சங்கத்துடன்  கூட்டணி  ஒப்பந்தம்  ஏற்படுத்தியது. தோழர்கள்  சந்தேஷ்வர சிங்  ,ஆர்கே  R.வெங்கட்ராமன், சுப்புராமன் ,SSG, மகாவீர்  ஆகியோர் கலந்து கொண்டனர் .
தோழர் ஆர்கே  தொடர்முயற்சியால் ,ஒற்றுமை உருவாகியுள்ளது.விரிவடைந்த மாவட்டசெயற்குழு

NFTE BSNL
விரிவடைந்த மாவட்டசெயற்குழு
சஙக அலுவலகம்   19- 03- 2016  சனிக்கிழமை
மாலை 05000 மணி
தலைமை;- தோழர் தண்டபாணி மாவட்டத்தலைவர்,
வரவேற்புரை:- தோழர் மா.செல்வரங்கம், மாவட்டசெயலர்,
ஆய்படு பொருள்
v  பாட்னா மத்திய செயற்குழு முடிவுகள்
v  சேலம் கிளை செயலர் கருத்தரங்கம்
v  7 வது உறுப்பினர் தேர்தல்- திட்டமிடல்
சிறப்புரை
தோழர் கி.அசோகராஜன், மாநில பொருளர்,
தோழர் .காமராஜ், அகில இந்திய சிறப்பு அழைப்பாளர்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள், முன்ணி தோழர்கள் கலந்து கொண்டு திட்டமிட்டுவோம். முதன்மை சங்கமாக்குவோம்.
அனைவரும் வருக!
தோழமையுடன்.
தோழர் மா.செல்வரங்கம், மாவட்டசெயலர்-10/03/2016

 
அரசு பென்சன் காத்திட்ட
IDA பென்சன் பெற்றிட்ட
பணி பாதுகாப்பு, உறுதி செய்த
  NFTE BSNL சங்கம் வாக்களிப்பீர் – 
தேர்தல் நாள்-10/05/016