வெள்ளி, செப்டம்பர் 11, 2015

மாவட்ட செயற்குழு முடிவுகள்

* NFTE-BSNL, PUDUCHERRY-SSA

மாவட்ட செயற்குழு முடிவுகள்

11/09/2015 அன்று நடைபெற்ற செயற்குழு  தோழர் ம்.தண்டபணி , மாவட்ட உதவித்தலைவர் தலைமை ஏற்றார். தோழர் ஜி சி பாவல் சம்மேளனத்தலைவர் ,மற்றும் தோழர் தனசுந்தரம் ஆகியோருக்கு கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஆய்படுபொருள் ஏற்ப்புக்குபின்  வழிகாட்டும் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் ஏற்ப்புக்கு வைக்கப்பட்டது.
1)      சார்பாளர் கட்டணம்  கிளைசெயலர் அல்லது மாவட்ட செயலரிடம் ரூ100 செலுத்தி பதிவு செய்யப்படவேண்டும்.
2)      வழிகாட்டும் குழு மீண்டும் 14/09/2015 அன்று கூடும்,
3)      மாவட்ட சங்க பணம் ரூ155002/= தொகை தோழர் அசோகராஜன் தனிபெயரில் டெலிகாம் சொசைட்டியில் உள்ள் வைப்பு நிதி  எண்   8539 --22/01/2014தேதியிட்ட அசல் பத்திரத்தை செயற்குழு தோழர்கள் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது. அந்த தொகை ரூ155002/= டெலிகாம் சொசைட்டியில் திரும்ப பெற்று மாநாட்டில் ஒப்ப்டைக்க தோழர் அசோகராஜன் ஏற்றுக்கோண்டார்.
4)      60 வது ஆண்டு சம்மேளன விழா  வரவு செலவு சமர்ப்பிக்கப்பட்டது.பற்றாக்குறை ரூ9527/=

மாநாடு நடத்திட தோழர்கள் நன்கொடை அளித்திட வேண்டுகோள் விடப்பட்டது.
செப் 16-2015 தார்ணா நடத்திட அனைவரும் விடுப்பு எடுத்து கலந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது.

 தோழமையுடன் , ப.காமராஜ், மாவட்ட செயலர்.