புதன், மே 23, 2012

போராட்டம் ஒத்திவைப்பு


புதுவையில் இருந்து புதிய மாற்றல் கொள்கை காரணமாக 2010 ல் மாற்றலில் சென்றவர்களுக்கு மாற்றல் வழங்குவதில் முட்டுக்கட்டை நிலவிவந்தது.NFTE-BSNLEU போரட்ட அறைகூவல்,பேச்சுவார்த்தை , மாநிலசங்க தலையீடு, காரணமாக பிரச்சனை தீர்வு நோக்கி சென்றுள்ளது.
ஜூன் முதல் வாரத்திற்க்குள் தீர்வுசெய்யப்படும் என நிர்வாகம் ஏற்றுகொண்டுள்ளது.