வியாழன், மார்ச் 10, 2016

NJCM MEETITINGPOTER


RESOLUTION OF PATNA


தோழர் ஆர்.கே. கோஹ்லி

Com. R.K. Kohli, Secretary General NFTBE has withdrawn from verification in favour of NFTE(BSNL) today. He is keen to merge NFTBE with the NFTE(BSNL) subject to approval of AIC scheduled to be held at Ranchi on 2nd & 3rd April, 2016


அண்மையில் நடைபெற்ற பாட்னா NFTE-BSNL அகில இந்திய 

செயற்குழுவில் அறிவித்தபடி தோழர் ஆர்.கே. கோஹ்லி தனது 

NFTBE  சங்கத்தை கலைத்துவிட்டு நம்முடைய சங்கத்துடன்

 இணைந்தார். இன்று 9-03-2016 தேர்தல் போட்டியிலிருந்து 

விலகினார்.


தோழர்  ஆர்கே  தொடர் முயற்சியால்  இது சாத்யமாகியுள்ளது ,


மற்ற  சங்கங்களி ன்  ஒத்துழைப்பை  பெற தொடர்  முயற்சி 

 செய்து  வருகிறார் .


நமது  சங்கம்  முதன்மை சங்கமாக  வரும் நிலை ஏற்படும் .

 மத்திய சங்க  செய்தி 

 MAKE THE IMPOSSIBLE AS POSSIBLE COM. O.P. GUPTA:- On behalf of the CHQ, we happily put on record that Com. R.K. Kohli has given the letter to PGM(SR) to withdraw from the referendum which is to be held on 10th May, 2016.

CHQ sincerely thank Com. R.K. tallest leader from NFTE has taken the initiative to rope in Com. R.K. Kohli to bring him back to our house NFTE-BSNL.

 And we hope he will make sincere efforts and guide CHQ to rally the other fraternal unions to come in support of NFTE(BSNL) so that NFTE(BSNL) can secure the 1st position. We sincerely thank Com. R.K. Kohli and Com. N.T. Sajwani for the decision they have taken to strengthen the mighty NFTE.

SALEM MEET
மார்ச் - 10 அகில இந்திய எதிர்ப்பு தினம்

மார்ச்  - 10
-: கோரிக்கைகள்  :-
மத்திய அரசே...

 • விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்து...
 • வேலைவாய்ப்பை உருவாக்கு...
 • தொழிலாளர் சட்டங்களை அமுல்படுத்து...
 • தொழிலாளர் நலச்சட்டங்களை அமுல்படுத்து...
 • குறைந்த பட்சக்கூலி மாதம் 15000 வழங்கு...
 • குறைந்த பட்ச ஓய்வூதியம்  மாதம் 3000 வழங்கு...
 • பொதுத்துறை பங்கு விற்பனையை நிறுத்து...
 • குத்தகைத் தொழிலாளர் முறையை ரத்து செய்...
 • போனஸ் உச்சவரம்பை நீக்கு...
 • பணிக்கொடையை உயர்த்து...
 • தொழிற்சங்கப் பதிவை 45 நாட்களுக்குள்  அமுல்படுத்து...
 • புதிய தொழிலாளர் விரோத சட்டங்களைக் கைவிடு...
 • இரயில்வே, ஆயுள் காப்பீடு மற்றும் இராணுவத்துறைகளில் அந்நிய முதலீட்டை அனுமதிக்காதே...


தோழர்களே...
செப்டம்பர் வேலை நிறுத்தம் 
செவிடன் காதில் ஊதிய சங்கு...
கேளாக்காதினரின்... செவிப்பறை அதிர... 
தொடர்ந்து  முழங்குவோம்...
இணைந்து போராடுவோம்... வாரீர்...

அகில இந்திய எதிர்ப்பு தினம்