வியாழன், மே 30, 2013

வேலூர் மாவட்டசங்க போராட்டம்

பேர்ணாம்பட்டு  பகுதியில்  நமது  ஊழியர்களுக்கு  மிகவும்  தொல்லை  கொடுத்துவந்த  பிரச்னைக்குரிய  அதிகாரி  மாற்றல்  செய்யப்பட்டதையடுத்து  மாவட்டச்செயலரின்  உண்ணாவிரதம்  வெற்றிகரமாக  முடித்துக்கொள்ளப்பட்டது.  பொதுமேலாளர்  உத்தரவிட்டபிறகும்,  நிதமும்  இரவு  10  மணிவரை  பணீயாற்ற   அந்த அதிகாரியால் நிர்பந்திக்கப்பட்ட பெண் ஊழியருக்கும் 0900 - 1700 பணி வழங்கி உத்தரவிடப்பட்டது.  பிரச்னையில்  தலையிட்டு  சுமுக  தீர்வுக்கு  உதவிட்ட  மாநிலச்செயலருக்கு  நன்றி  !

முதன்  முதலாக  மாவட்டசெயலர் அல்லிராஜா  நீண்டகாலத்திற்கு  பிறகு காலவரையற்ற  உ ண்ணா  விரத போராட்டம் இருந்து ,பிரச்சனை  தீர்வு  காண ப்பட்டது ,மாநில சங்கத்திற்கும்  நன்றி 

வேலூர்  மாவட்டசங்க போராட்டம்  வெற்றியுடன்

  முடிவடைந்துள்ளது SDE  மாற்றப்பட்டார் .

ஊழி ய ர்   general duty க்கு  கொண்டு வரப்பட்டார் 

.வேலூர்  மாவட்டசங்க த்திற்கு  வாழ்த்துக்கள் 
இல்ல தொலைபேசி யில்

இல்ல தொலைபேசி யில்  வேறு கம்பெனி 

இணைப்புகளை தடை செய்து உத்திரவு  

ஜனவரியில் பிறப்பிக்கப்பட்டது.அலுவலக 

தொலைபேசி யில்வேறு கம்பெனி 

இணைப்புகளை பேசிட தடை செய்யப்பட்டது. 

மாநில செயலர் இது குறித்து கடும்

  ஆட்சேபனையை  நிர்வாகத்திடம்  தெரிவித்து 

இல்ல தொலைபேசி யில்  வேறு கம்பெனி 

இணைப்புகளை பேசிட  ஏற்பாடு செய்தது,


மீண்டும்  இதே பிரச்னை  எழும்பியுள்ளது . 

இது குறித்து மாநில செயலர்நிர்வாகத்திடம் 

 தெரிவித்து இல்ல தொலைபேசி யில்  வேறு 

கம்பெனி இணைப்புகளை பேசிட  ஏற்பாடு செய்ய

 உறுதி அளித்துள்ளது.மாநில சங்கம் இந்த  

பிரச்னைய்யை  விரைந்து  தீர்க்க உறுதி 

அளித்துள்ளது

strike tour programme-ssa

அனைத்து சங்க போராட்டதயாரிப்பு கூட்ட முடிவுகள்
அனைத்து ஊழியர்களும் விடுப்புஎடுத்து தார்ணா போராட்ட்த்தில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யவேண்டும்.முழுநேரமும் பந்தலில் இருக்கவேண்டும்.மகளிரும் கலந்துகொள்ளவேண்டும்.
சுற்றுபயணவிபரம்
31/05/2013-முத்தியால்பேட்
ஹரிஹரன்,அசோகராஜன்,தங்கமணி
ரெயின்போ நகர்
காமராஜ்,நந்தன்,திருமெனி,ஆறுமுகம்,வேலு
மூலகுளம்-சிவில்
தண்டபாணி,ராமகிருஷ்ணன்,மனோகரன்
மேட்டுபாளையம்
தேவதாஸ்,ராஜாமணீ,செல்வரங்கம்,நந்தகோபால்
லாஸ்பேட்டை
மஹேஸ்வரன்,கிருஷ்ணன்,ராதாகிருஷ்ணன்,
01/06/2013
டவுன் -வில்
தங்கமணி. நந்தன் திருமெனி,ஜான்,
இளங்கோ நகர்
அசோகராஜன் ,வேலு நந்தகோபால்,பாஸ்கர்
நடேசன் நகர்
தண்டபாணி,மனோகரன்,தனுசு
உழந்தை
ஆறுமுகம் செல்வரங்கம்,சண்முகசுந்தரம்
குருப்ஸ் பகுதி
03/06/2013அரியாங்குப்பம்,
தவளகுப்பம்,பாஹூர்,
கிருமாம்பாக்கம்
பெரியண்ணசாமி,புஸ்பராஜ்,செல்வரங்கம்,  நந்தகோபால்
காலாபட்டு,ஆரொவில்,
ரவனையா, வேலு, தனுசு
திருச்சிற்றம்பலம், திருக்கனுர்
காட்டெரிகுப்பம்,
பழனி,அன்புசெல்வன்,தர்மலிஙகம்
வில்லியனுர்,கண்டமங்களம்,
திருபுவனை,கரையமாணிக்கம்
செல்வன்,நாகலிஙம்,கோவிந்தசாமி,காத்தமுத்து
04/06/2013-பொது மேலாளர் அலுவலகம்-தொலைபேசி நிலையம்
போராட்ட்த்தை வெற்றிகரமாக்குவோம்.

தோழமையுடன்----ப.காமராஜ், மாவட்டசெயலர்.NFTE-PUDUCHERRY-SSA