ஞாயிறு, நவம்பர் 30, 2014

“National Protest Day” — 5th December, 2014Observance of “National Protest Day” — 5th December, 2014
As you are aware that, in the “National Convention” of the 
Central Trade Unions, held on 15th September, 2014 in the 
Constitution Club, New Delhi, it was unanimously decided to 
observe “National Protest Day” on 5th December, 2014 by 
holding demonstrations, dharnas, rallies etc. across the country 
to mount pressure on the Government of India against anti-
workers and anti-labout policies of the government, viz. 
skyrocketing price hike, unemployment, 
privatization/outsourcing, disinvestment in the PSUs, unlawful 
contractorisation, amendment in Labour Laws, FDI in the 
Railways, Defence and Insurance Sectors, National Pension 
Scheme(NPS), etc. etc.

வெள்ளி, நவம்பர் 28, 2014

நன்றிகள்

நன்றிகள் 
நமது JAC அறை கூவலை ஏற்று 27-11-2014 அன்று நடைபெற்ற ஒரு நாள் வேலை நிறுத்தபோராட்டத்தில் புதுவையில் பங்கேற்று வெற்றி பெற செய்த அனைத்து தோழர் மற்றும் தோழியர்களுக்கும் நமது நெஞ்சார்ந்த  நன்றியும்... பாராட்டும்... வாழ்த்துக்களும்...
தமிழகத்தில் 75% ஊழியர்களும்... வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். அனைத்து தோழர்களுக்கும் போராட்டக்குழு 

சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

புதன், நவம்பர் 26, 2014

பேச்சுவார்த்தை

26/11/2014 அன்று CHIEF LAOBUR COMMISSIONER  அவர்களுடன்  பேச்சுவார்த்தை  நடை பெற உள்ளது.
நிர்வாத்திடம்  மாற்றம்  ஏதும்  இல்லை 

செவ்வாய், நவம்பர் 25, 2014

வேலை நிறுத்த


25/11/2014 அன்று நடை பெற்ற  பேச்சுவார்த்தையில்

  முன்னேற்றம்  ஏதுமில்லை வேலை நிறுத்த 

போராட்டம்  27/11/2014 அன்று  நடைபெறும் 

STR - STP

STR - STP 
தென் மண்டல 
பராமரிப்பு மற்றும் திட்டப்பகுதி 
சென்னை மற்றும் தமிழ்நாடு 
மாவட்ட இணைப்பு மாநாடு 
====================================
29/11/2014 - சனிக்கிழமை - காலை 10.00 மணி
HOTEL DUKE - சேதுபதி மேல்நிலைப்பள்ளி அருகில் 
மதுரை.
====================================
 தலைமை : தோழர்கள் 
VP.காத்தபெருமாள் - SM.கோவிந்தராஜன்

வாழ்த்துரை : தோழர்கள் 
A. சிவக்குமார் 
மாநிலச்செயலர்  - AIBSNLEA
K .சேது 
மாநிலச்சங்க சிறப்பு அழைப்பாளர் 

மற்றும் முன்னணித்தோழர்கள் 

-:சிறப்புரை:-
NFTE மாநிலச்செயலர்
தோழர். பட்டாபிராமன் 

-:நிறைவுப்பேருரை:- 
சம்மேளனப் பெருந்தலைவர் 
தோழர். ஆர்.கே.,

அன்புடன் அழைக்கும் 
R.அன்பழகன்                          P.இராஜகோபால்
மாவட்டச்செயலர் - சென்னைப்பகுதி            மாவட்டச்செயலர் - தமிழ்நாடு பகுதி  

திங்கள், நவம்பர் 24, 2014

நவம்பர் 27 வேலை நிறுத்தம்

நவம்பர் 27 வேலை நிறுத்தம் 


JAC பேச்சுவார்த்தை நவம்பர் 27 வேலை நிறுத்தக்  கோரிக்கைகள் மீது பேச்சுவார்த்தை  நடத்திட
JAC  ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில்
 தோழர்.அபிமன்யு அவர்களுக்கு
 BSNL நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

பேச்சுவார்த்தை 25/11/2014 செவ்வாய் 
மாலை 5 மணிக்கு நடைபெறும்.

பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்தாலும்.. 
தோழர்கள் போராட்டம் வெற்றிபெற 
 முனைப்புடன் செயலாற்றவும்.

STRIKE MEETING

NFTE-BSNL
தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனம்.புதுச்சேரி.
போராட்டவிளக்க கூட்டம்

இடம்:- சஙக அலுவலகம், நாள்:-25/11/2014,மாலை 0530மணி

தலைமை:தோழர்:- A. மகேஸ்வரன், மாவட்டத்தலைவர்

வரவேற்புரை:- M. செல்வரங்கம்,மாவட்டஉதவிசெயலர்

விளக்க உரை:_மாவட்டசங்க நிர்வாகிகள்

சிறப்புரை:-  தோழர்:- K அசோகராஜன்,
                    மாநில பொருளர்
            தோழர்:- P. காமராஜ்,
               மத்திய சங்க தேசீயகுழு உறுப்பினர்,

நன்றியுரை