வியாழன், மார்ச் 01, 2012

விரிவடைந்த மாவட்ட செயற்குழு


NFTE-BSNL---தொலை தொடர்பு ஊழியர்கள் சம்மேளனம்,புதுச்சேரி மாவட்டம்

விரிவடைந்த மாவட்ட செயற்குழு
நாள்:-09/03/2012 வெள்ளி-மாலை :-0530-மனமகிழ் மன்றம்
பொருள்
தலைமை:-தோழர்.A.மகேஸ்வரன், மாவடட்த்தலைவர்,
வரவேற்புரை:- தோழர்.K.நந்தகோபால்,கிளைச்செயலர்,
துவக்கவுரை:- தோழர். K.அசோகராஜன்,மாநில உதவிசெயலர்,
v டிச-15-- பிப்-28 வேலை நிறுத்தம்- பரிசீலனை,
v பணி ஓய்வு- தோழர்கள்- பாராட்டு விழா,
v டென்யூர் மாற்றல்கள்- செக்சன் சுழல் மாற்றல்கள்,
v நிதி நிலைமை-
v மாவட்ட மாநாடு-வரவு செலவு கணக்கு
v  இதர தலைமை அனுமதியுடன்
நன்றியுரை:- S.திருமேனி,கிளை பொருளர்
வாழ்த்துக்களுடன், அனைவரும் வருக

தோழமையுடன்        P.காமராஜ்,மாவட்டச்செயலர்