ஞாயிறு, டிசம்பர் 23, 2012

அஞ்சலி


அஞ்சலி

காரைக்குடி முன்னாள் கோட்ட செயலர் 

தோழர்.வெங்கடேசன், மறைந்தார்.நல்ல தோழர், 

பண்பாளர், மதுரை மாநாட்டுக்கு உடல் நிலை 

பொருட்படுத்தாமல் கலந்து கொண்டார்.சங்க பற்று 

மாறாமல்  இருந்துவந்தவர். அவரது மறைவுக்கு நமது 

மாவட்டசங்கம் அஞ்சலி செலுத்துகிறது.