வியாழன், அக்டோபர் 10, 2013

09/10/2013-ஆர்ப்பாட்டம்

09/10/2013-ஆர்ப்பாட்டம்

மத்திய சங்க அறைகூவலின்படி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.50 க்கு 

மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டனர். மாவட்ட்த்தலைவர் 

தோழர்.மகேஸ்வரன் தலைமை ஏற்று நடத்தினார். மாவட்டசெயலர் 

தோழர். காமராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.மாநில 

பொருளர் தோழர்அசோகராஜன், தோழர்.தண்டபாணி, 

தோழர்.செல்வரஙகம், கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். 

தோழர்.ஹரிஹரன் பேசி நன்றி கூறி முடித்து வைத்தார்.