புதன், நவம்பர் 06, 2013

சேலம் சங்க அலுவலக திறப்புவிழா 05/11/2013

சேலம் சங்க அலுவலக திறப்புவிழா 05/11/2013

சேலம் மாவட்ட சங்க அலுவலக திறப்புவிழா 05/11/ 2013 அன்று மாலை நடைபெற்றது.
மாவட்ட பொதுமேலாளர்,திரு.மணி, தோழர்கள் ஆர்.கே.பட்டாபி. சேது, நூருல்லா,புதுவை காமராஜ், சென்னகேசவன், தர்மபுரிமணி,முனியன்,குடந்தை விஜ்ய் ஆதிராஜ், எம்.எஸ்., மாவட்ட சங்க தலைவர்கள் என அனைவரும் பங்கேற்று சிறப்பித்தன்ர்.
மாநிலத்தலைவர் தோழர்.நூருல்லா விருப்ப்பணிஓய்வு 04/11/2013 முதல் பெற்றுள்ளார். அவருக்கு நமது பணிஒய்வு சிறக்க வாழ்த்துக்கள்

JCM தமிழ் மாநிலக்குழு

JCM தமிழ் மாநிலக்குழு 
AGENDA - விவாதப்பொருள் 
 • பரிவு அடிப்படை பணிக்கான விண்ணப்பங்களை விரைந்து பரிசீலித்தல்.
 • ஒய்வூதியப்பலன்களை விரைவாக பட்டுவாடா செய்தல்.
 • தனியார் மருத்துவ சிகிச்சை பில்களை  முறையாக  பட்டுவாடா செய்தல்.
 • GPF பட்டுவாடா பிரதிமாதம் 10ந்தேதிக்குள் முறைப்படுத்துதல்.
 • வங்கிக்கடன் சம்பந்தமான  பிரச்சினைகளை சரி செய்தல்.
 • BSNL வருமானம் பெருக்கும் வழி அறிதல்.
 • BSNL அடையாளம் தாங்கிய தோள்(ல்)பைகளை ஊழியருக்கு அளித்தல்.
 • விடுமுறை  வீடுகளை - HOLIDAY HOME சென்னையில் கட்டுதல்.
 • சேவைக்குறிப்பேடு நகல் பிரதியை ஓய்வு பெறும் ஊழியருக்கு அளித்தல்.
 • CSC மற்றும் MARKETING பிரிவு ஊழியருக்கு உரிய பயிற்சி அளித்தல்.
 • EPF சம்பந்தமான பிரச்சினைகளை சரி செய்தல்.
 • HBA பத்திரங்களை பத்திரமாக திருப்பித்தருதல்.
 • விடுபட்ட தோழர்களுக்கு SR. TOA பயிற்சி அளித்தல்.
 • சம்பள முரண்பாடு சம்பந்தபட்ட விவரங்களை விரைந்து அனுப்புதல்.
 • ஆய்வு இல்லங்களை அழகுறப் பராமரித்தல்.