திங்கள், நவம்பர் 13, 2017

மனித சங்கிலி போராட்டம்

BSNL செல்கோபுரங்களை தனி நிறுவனமாக மாற்றும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்தும்....

BSNL அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு 3வது ஊதியமாற்றத்தை உடனடியாக அமுல்படுத்தக்கோரியும் ….

நேரடி BSNL ஊழியர்களுக்கும் ஓய்வூதிய பலன் கிடைத்திட
வலியுறுத்தியும்...
16.11.2017 வியாழக்கிழமை

மாவட்டத் தலைநகரில் 
மனித சங்கிலி போராட்டம்
Human Chain Agitation on 16/11/2017