செவ்வாய், ஜூலை 16, 2013

GPF-பணம் காலதாமதம்

GPF-பணம்  காலதாமதம் 
இந்த மாதம்  ஊதியமே  காலதாமதமாக வழங்கப்பட்டது 
GPF-பணம்  ரூ 15 கோடி தேவை  என்பதில்  வெறும் ஒரு  கோடி  வழங்கப்பட்டது, நமது மாநில  சங்கம்  மத்திய சங்கத்துடன்  விவாதித்து 
நிர்வாகத்துடன்  பிரச்சனையை எடுத்து வருகிறது.ஊழியர்களின்    பணம் பெறவே  கடும் போராட்டம்  நடத்த வேண்டி யுள்ளது 

தமிழ் மாநிலச்சங்க அலுவலகத்திறப்புவிழா

தமிழ் மாநிலச்சங்க அலுவலகத்திறப்புவிழா 15/07/2013 அன்று சிறப்பு அழைப்பாளர் தோழர். ஜெயபால் அவர்களின் தலைமையிலே எளிமையாக இனிமையாக நடைபெற்றது.முதன்மைப்பொதுமேலாளர்  முதல் உதவிப்பொதுமேலாளர் வரை அனைத்து  அதிகாரிகளும்அதிகாரிகள் சங்கங்கள் தொட்டு  ஊழியர் சங்கங்கள் வரை அனைத்து சங்கத்தலைவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.சங்க அலுவலகம் NFTEஐ வலுவாக்கிட BSNLஐ வளமாக்கிட தனது பங்கை செலுத்திட வாழ்த்துகின்றோம் .பணி ஓய்வு  இதில் பிரச்சனையாக இல்லை  என்பதில் நல்ல அம்சம் .