திங்கள், நவம்பர் 25, 2013

தோழர். S.S.தியாகராஜன்

AITUC இயக்கத்தின் 
மாபெரும் தலைவர் 
தோழர். S.S.தியாகராஜன் 
அவர்கள் 
உடல்நலக்குறைவால் 
23/11/2013 அன்று காலமானார்.
அடிமட்ட தொழிலாளிக்காக  
தன் வாழ்நாளை 
அர்ப்பணித்த தன்னலமற்ற தலைவர்.
NFTE இயக்கத்தோடு இரண்டறக்கலந்த தோழர்.

கண்ணீ ர்... கசிந்து...
செங்கொடி... தாழ்த்தி.. 
அஞ்சலி... செலுத்துகின்றோம்