வியாழன், டிசம்பர் 04, 2014

CHQ news

  • நமது NFTE-BSNL மத்திய சங்கத்தின் செயலக கூட்டம் 10-12-2014 அன்று டெல்லியில் நடைபெறும்.
  • போனஸ் குழுக்கூட்டம் 09-12-2014 அன்று டெல்லியில் நடைபெறும்... காலை 10.30 மணிக்கு...
  • பதவி பெயர் மாற்றக்குழுக் கூட்டம் 09-12-2014 அன்று டெல்லியில் நடைபெறும்... காலை 12.30 மணிக்கு...
  • BSNL வாரியக்கூட்டம் BOARD MEETING 09-12-2014 அன்று டெல்லியில் நடைபெறும். 
  • JTO புதிய ஆளெடுப்பு விதிகள் வாரியக் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம்.
  • சேமநல நிதி தமிழகத்துக்கு ரூ. 37 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • DIRECTOR (EB) மற்றும்  DIRECTOR (FINANCE) பதவிகளுக்கான தேர்வு     04-12-2014 மற்றும் 08-12-2014 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
  • JCM  தேசியக்குழுக்கூட்டம் 2014 டிசம்பரில் நடைபெறும்.
  • செப்டம்பர் 2014 வரை BSNLக்கு 3785 கோடி நட்டம்.

இணைப்பு மாநாடு

மாற்றங்களுக்கு வித்திடும் மதுரையிலே...
மண்டல பராமரிப்பு பகுதிகளின் 
.. இனிதே நடந்தேறியது...

தலைவராகப்  பொறுப்பேற்றுள்ள தோழர்.இராஜகோபால்
 
செயலராகப் பொறுப்பேற்றுள்ள தோழர்.அன்பழகன் 

பொருளராகப் பொறுப்பேற்றுள்ள தோழர்.கோவிந்தராஜன்

மற்றும் ஏனைய நிர்வாகிகளின் பணி சிறக்க வாழ்த்துகின்றோம்...

வேலைக்காரன் பணி சுமந்திடுவான்...
.
வேலையற்றவன் பழி சுமத்திடுவான்...

தோழர்களே... பணி சுமந்திடுக...  பணி சிறந்திடுக...