வியாழன், நவம்பர் 21, 2013

புகைபட காட்சி கிருஸ்னகிரி20112013


கிருஸ்னகிரி மாநில செயற்குழு

கிருஸ்னகிரி மாநில செயற்குழு

20/11/2013 அன்று கிருனகிரியில் மாநில செயற்குழுகூட்டம் நடை பெற்றது.

தோழர் நூருல்லா தலைமை ஏற்க,தோழர் மணி,தோழர் சென்னகேசவன், 

வரவேற்புரை நல்கிட,தோழ்ர்  பட்டாபி மாநிலசெயலர், ஆய்படுபொருள், 

விளக்கி உரையாற்றினார்.

மாவட்ட செயலர்கள்,மாநில சங்க நிர்வாகிகள்,அ.இ.சங்க நிர்வாகிகள்  

தோழர்கள் தமிழ்மணி,சேது, ஜெயபால்,கலந்துகொண்டனர்.

சிறிய மாவட்டம்  என்றாலும் மிக சிறப்பாக ஏற்பாடு செய்த தோழர்கள் 

மணி, முனியன் ஆகியவர்களை பாராட்டுகிறோம்.

புத்வையில் இருந்து  30 தோழர்கள் க்லந்து கொண்டனர் .அனைவரையும் 

மாவட்டசஙகம்  பாராடுகிறது.

வாழ்த்துக்கள்


வாழ்த்துக்கள்

தோழர் .பாலகுமார் 
சேலம்  மாவட்ட செயலராய் 
 தேர்வு செய்யபட்டுள்ளார் 
பணி  சிறக்க வாழ்த்துக்கள்