திங்கள், மார்ச் 30, 2015

22 nd conf of cpi

22  வது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அ இ மாநாடு புதுவையில் 24முதல் 29 வரை நடைபெற்றது.தொழிலாளர் வர்க்கத்தின் உற்ற நண்பனாகிய கட்சியின் ஊர்வலத்தில் NFTE-BSNL  100 ஊழியர்கள்  மூத்ததோழர்   சேது தலைமையில் தோழமை வாழ்த்து தெரிவித்தனர். மக்கள் தலைவர் தியாகி,புதுவை விடுதலை பெற்று தந்த தந்தை வ.சுப்பையா இல்லம் அருகே திரண்டு வாழ்த்து தெரிவித்தோம்.நமது சங்க அங்கீகாரம் முதல் நமது நலன் காத்திட போராடும் AITUC  தலைவர்கள்  குருதாஸ் குப்தா, தா.பாண்டியன்,முத்தரசன், மூர்த்தி ஆகியோர்  ஊர்வலம் பார்வையிட 
நமது தோழர்கள் அரணாக நின்று உதவினர்.

சிறப்பான அநுபவம் மனதில் நின்று நிழலாடும்.