செவ்வாய், அக்டோபர் 08, 2013

பேச்சுவார்த்தை

ஜூனாகாட் மத்திய செயற்குழுகூட்ட முடிவுகள் அடிப்படையில் ஆர்ப்பாட்டம் 09/10/2013 அன்று நடைபெறும்.
Ø  08/10/2013 அன்று நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இயக்குனர் மனிதவளம்,சீனியர் பொது மேலாளர்கள்,(HR)(ESTT)துனை பொது மேலாளர்(HR), நமது சங்க பொதுசெயலர் சிங்,தலைவர் இஸ்லாம்,செயலர் ராஜ்மவுளி கலந்து கொண்டனர்.
Ø  போனஸ்:- நிர்வாகம் நிதிநிலையை சுட்டி காட்டிய பொழுதும், போனஸ் ஊழியர்களின் உரிமை எனவே இதை மறுக்க நியாயம் இல்லை. போனஸ் தொகை குறித்து விவாதிக்கலாம் என வாதடிய பின் CMD யிடம்  இந்த பிரச்சனை விவாதித்து முடிவு கூற ஒப்புக்கொண்ட்து.
Ø  குரூப் “டிதேக்கநிலை குறித்தும் பல நூறு ஊழியர்கள் பணிஓய்வு பேறுவது கடும் அதிருப்தியை ஊழியர் மத்தியில் உருவாக்கியுள்ளது,இதை பரிசீலித்திட Sr.G..HR,ESTT, and GM (EF) கொண்டகமிட்டி அமைக்க நிர்வாகம் ஏற்றது.
Ø  2007 க்கு பின் பணி சேர்ந்த ஊழியர்கள் ஊதிய குறைவு குறித்து இயக்குனர், நிதிதுறை அவர்களிடம் விவாதித்து முடிவு எடுக்கப்படும்.
Ø  நேரிடையாக பணியில் சேர்ந்த ஊழியர்கள் ஓய்வு கால பலன்கள் குறித்து, விரைவில் முழுமையாக பரிசீலித்து முடிவு எடுக்கப்படும்.
Ø  Officiating JTO  நிரந்தரம் இறுதி கட்ட பரிசீலனை நிலையில் உள்ளது.
Ø  TTA தேர்வு விதிகள் சங்க ஆலோசனைகளையும் கணக்கில் கொண்டு விரைவில் வெளியிடப்பட்டும்.
Ø  பதவிஉயர்வு திட்டத்தில் அவெரேஜ் காரணமாக பதிக்கப்படும் நிலை மாற்றிட பரிந்துரைகள் நிர்வாக கமிட்டிக்கு அனுப்படஉள்ளது.
Ø  JTO போட்டிதேர்வு முடிவுகள் வெளியிட கடும் காலதாமதம் செய்யப்படுவதை சுட்டிகாட்டியபின்,அனைத்து CGM களிடம் பேசி தேர்வு முடிவுகள் வெளியிட விரைவு படுத்தப்படும்.
Ø  அலுவலக வசதிகள் சிலமாநிலத்தில் தரகாலதாமதம்,கவுன்சில் அமைக்க காலதாமதம் ஆகியவைகள் விவாதிக்கப்பட்டு, கவுன்சில்கள் அனைத்துமட்டங்களிலும் விரைவில் நடத்திட வலியுறுத்தப்பட்ட்து.
Ø   மேலும் பேச்சு வார்த்தை முழு தகவல்கள் மத்திய சங்கம் 09/10/2013 அன்று வெளியிடும்


Meeting with Director ( HR ) on issues

08.10.2013 new
Meeting with Director ( HR ) : NFTE met Sri A.N.Rai, Director (HR) today. The Official side was represented by Sr.GM (HR), Sr.GM(Estt) and DGM(HR). NFTE was represented by Com. Islam, President, Com.Chandeswar Singh, GS and Com Rajmouli, Secretary.
Gist of discussion.
Bonus : The official side pointed out the financial condition of the Company. NFTE said Bonus is the right of the workers and that while the amount can be negotiated in view of the financial condition but denial of Bonus will demoralise the workers. Dir (HR) assured to take up the issue with CMD.
Stagnation in the cadres of Group D and RM : The management pointed out the difficulties in settling the issue because of Wage Revision and NEPP agreements. Union side argued that thousands of Gr.D and RMs are retiring with the stagnation creating strong resentment in their minds and issue needs to be settled. A Committee consisting of Sr.GM (HR), Estt and GM(EF) will be formed.
Wage erosion of employees appointed on 1.1.2007 and thereafter : Director (HR) assured to hold discussions with Director ( Finance ) to settle the issue.
Pension and other issues related to Direct Recruits : Director (HR) assured to analyse and settle the matter.
Regularisation of officiating JTOs : The matter is under process.
Recruitment rule to the cadre of TTA : This is on the verge of finalisation and will be uploaded in the Intranet shortly. Unions' view will be taken in to consideration before issue of the same.
'Average' entries in ACR : Proposal is sent to Management so that these entries dont affect promotion under NEPP.
JTO LICE results : Director (HR) instructed Sr.GM (Estt ) to speak to all CGMs and ensure early declaration of results.
Union side also pointed that NFTE is yet to provided office accomdation in NE-I, A&N and Gujarat circles and sought early allotment. Also, as regards to Council meetings at National, Circle and SSA levels, NFTE sought ensuring of atleast one meeting before the end of this calendar year and early issue of instructions in this regard.

STAFF COUNCIL RJCM