ஞாயிறு, ஆகஸ்ட் 09, 2015

TMTCLU

நமது NFTE சங்கத்தின்
துணையோடு செயல்படும்தமிழ் மாநில தொலைத்தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கமான 
TMTCLU
இந்தியாவின் முதல் சங்கம் AITUC-ன்
உறுப்பு சங்கமாக இணைக்கப்பட்டு
AITUC மத்திய சங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
இனி NFTE-யின் துணையோடு
AITUC-யின் வழிகாட்டுதலோடு
TMTCLU-வின்
பணியும் பயணமும் தொடரும்...
AITUC ன் இணைப்பு சங்கத்திற்க்கான
சான்றிதழ் பெறப்பட்டு
அங்கீகரிக்கப்பட்டுள்ளது
பதிவு எண் :1010/TN  DATE 4.4.2014
வழிநடத்தி முயன்றிட்ட
தோழர் .ஆர் கே ,தோழர் சேது

தோழர் பட்டாபி ,தோழர் .செல்வம்

தமிழ் மாநில AITUC அலுவலக தோழர் தோழியர்

அனைவருக்கும் நன்றி ... வாழ்த்துக்கள் !
நமது NFTE சங்கத்தின்
துணையோடு செயல்படும்
தமிழ் மாநில தொலைத்தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கமான 
TMTCLU
இந்தியாவின் முதல் சங்கம் AITUC-ன்
உறுப்பு சங்கமாக இணைக்கப்பட்டு
AITUC மத்திய சங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
இனி NFTE-யின் துணையோடு
AITUC-யின் வழிகாட்டுதலோடு
TMTCLU-வின்
பணியும் பயணமும் தொடரும்...
AITUC ன் இணைப்பு சங்கத்திற்க்கான
சான்றிதழ் பெறப்பட்டு
அங்கீகரிக்கப்பட்டுள்ளது
பதிவு எண் :1010/TN  DATE 4.4.2014
வழிநடத்தி முயன்றிட்ட

தோழர் .ஆர் கே ,தோழர் சேது

தோழர் பட்டாபி ,தோழர் .செல்வம்

தமிழ் மாநில AITUC அலுவலக தோழர் தோழியர்

அனைவருக்கும் நன்றி ... வாழ்த்துக்கள் !