செவ்வாய், ஜூன் 26, 2012

gupta is only great


we fully agree  and endorse the vellore comrades view


  Yes, Comrade Gupta is the God Father; God Father of P&T Unions, God Father of NFTE. 

Just because he attended a meeting organised by Com.Kohli's Union, it is being written that Comrade Gupta has become cheap that he fell prey to a free air ticket, a man of dishonesty, a man of duplicity who has muddied his career and betrayed NFTE.
Given his stature and experience,  Com.Gupta can attend any number of meetings organised by say BSNLEU or FNTO or for that matter any Union and it never amounts to betrayal. Let us not forget that NFTE is not his owner whereas he only is our founding father.
All of us in Tamilnadu remember the trips he made by train from and to Delhi. This was the case even when he attended the last two functions in Chennai - at his ripe age. He is the man of masses, mingled freely with ordinary members, stayed with them, ate what they ate at conferences and meetings, slept on the dias, washed his clothes on his own at midnight. We, in Vellore, still remember the tedious journey he made by bus from Salem to Vellore at the age of above 85.
He never shunned ordinary workers from travelling with him in case of being put in a car. He never made it sure that he was not crowded by ordinary members and never wanted to enjoy the comfort of travelling alone in a car !
Let us not forget that he is a true Trade Union leader who never insisted for Star Hotels or Air Travels, even though NFPTE or NFTE could have easily borne such expenses when he was the SG. We have never heard that he had given hotel bills running to 20000 or 30000 to the organisers of conferences and got it settled. He always hated Union's money wasted on such unwanted luxuries. To be short, he is of a different genre and not like the tall leaders of today who travel by Air and AC cars and stay only in star hotels. Let us not belittle him.
  Comrade Gupta once said that he is nobody when compared to Comrade Tarapada.
நமது அகில இந்திய சங்கமும் மற்ற அனைத்து சங்கங்களும் சேர்ந்து போட்ட உடன்பாட்டிற்கு சரண்டர் என்றும் துரோகம் என்றும் முதலில் எழுதப்பட்டது. தயவினால் பதவி சுகம் கண்டவர்கள் சிலரும், காண நினைப்பவர்கள் சிலருமே ஒத்து ஊதினர்.
நம்மில் பல மாவட்ட சங்கங்களும் " ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி" என்று நாசுக்காக குறிப்பிட்டு இந்த பேச்சுக்கும் எழுத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க நினைத்தோம். இன்றோ, கோலி சங்கத்தின் மாநாட்டிற்காக சென்னை வந்த தோழர் குப்தாவை துரோகி என்றும், காலம் காலமாக தான் கூறிவந்ததைப்போலவே இரட்டை வேடதாரி, நேர்மையற்றவர் என்றும், ஓசியில் விமான டிக்கெட் கிடைத்ததால் சென்னை வந்துவிட்டவர் என்றும் எழுதப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாநாட்டிலும் நம்மோடு படுத்துறங்கி, நம்மோடு நாம் சாப்பிட்டதையே சாப்பிட்டு, நள்ளிரவில் தன் துணி துவைத்து, நமக்காக 36 மணி நேரம் பல முறை ரயிலில் பயணம் செய்து டெல்லியிலிருந்து வந்து சென்ற தலைவனை ஓசியில் விமான டிக்கெட் கிடைத்ததால் வந்தவன் என்று எள்ளி நகையாடுவது என்ன நியாயம்? நட்சத்திர ஓட்டலில் அவர் தங்கி நம்மில் யாராவது பார்த்திருக்கிறோமா? அல்லது அடுத்த மாநிலத்தின் தலை நகருக்குக்கூட விமானத்தில் பறந்ததாய் கேட்டிருக்கிறோமா?
தமிழ் நாட்டில் உள்ள மாவட்ட சங்கங்கள் குப்தாவிற்கு சூட்டப்பட்டுள்ள இந்த பட்டங்களை ஏற்றுக்கொள்ளப்போகிறோமா அல்லது யாரோ ஒருவர் நமது மாவட்ட சங்கங்களின் பெயரில் ஆமாம் குப்தா துரோகி தான் என்று நோட்டீஸ் போட்டு அனுப்பினால் வினியோகம் செய்து கொண்டிருக்கப்போகிறோமா?