புதன், ஜனவரி 13, 2016

spl cl order

மாவட்ட நிர்வாகத்துடன் பேட்டி

NFTE –BSNL,PUDUCHERRY-SSA
மாவட்ட நிர்வாகத்துடன் பேட்டி
v  11/01/2016 அன்று மாவட்ட நிர்வாகாத்துடன் சந்தித்து கீழ்கண்ட பிரச்சனைகளை
விவாதிக்கப்பட்டது.
v  தோழர் லோகனாதன் , 6 வருடங்களுக்கு மேல் SALES- பகுதியில்பணி புரிந்தும்   மாற்றல் மறுக்கப்பட்டு வருகிறது.அவரின் மாற்றலை தலமட்டக்குழு முடிவுப்படி வழங்கவேண்டும்.
v  காட்டேரிகுப்பம் ஊழியர் தட்டுப்பாடு குறித்து விவாதிக்கபட்டது. ஒரு காண்டிராக்ட் ஊழியர் யூனிட் வழங்ககிட கோரப்பட்டது.
v  வேலை செய்யாத FLPP . 1000 க்குமேற்பட்ட.இணைப்புகள் துண்டிக்கப்பட்டால் கேபிள் கிடைக்கும் என எடுத்துகூறப்பட்டுள்ளது.
v  பிரின்டர் பழுதுகள் பார்த்திட வலியுறுத்திடப்பட்டது.
v  HMT ஏற்கனவே 30 வழங்கப்பட்டது .மேலும் 20 வழங்கப்பட உள்ளது.
v  MDF பகுதியில் CUG  தொலைபேசி வழங்கப்பட்டுள்ளது.ஊழியர்கள் உறுதிபடுத்திட வேண்டும்.
v  முத்தியால்பேட்டை TTY  சரி செய்திட கோரிஉள்ளோம்.
v  காண்டிராக்ட் ஊழியர்கள் அவுடோர் பணிக்கு சென்றவர்களைமீண்டும் சுழல் முறையில் இண்டோர் பணிக்குகொண்டு வர வேண்டும்.
v  மாதம் தோறும் ஊழியர்கள் கூட்டத்தை நடத்திட ஏற்க்கபட்டது.
v  அதிகாரிகள் வாடிக்கையாளர்களை குறிப்பிட்ட நேரத்தில் தினமும் சந்திக்க வேண்டும்.
v  BTS பகுதிக்கு கூடுதல் TM நியமிக்க வேண்டும்.
v  பொதுதேர்தல் வருகின்ற நேரம். என்வே அனைத்து பூத்களிலும் இணைப்பு தயார் நிலைவைப்பது, பாரதிதாசன் கல்லூரி வளாக பில்லர் இதற்க்காக மேம்படுத்துவது
v  ஒர்க்ஸ்கமிட்டி கூட்டம், நடைமுறை ,குறிப்பு வேளியிடுதல் காலதாமதம்,அமுலாக்கம்போதாமை, சரிசெய்திட கோரப்பட்டுள்ளது.
v  விருப்ப மாற்றல்கள் பரிசீலிக்க வேண்டும்
v  செல் டவர் சேவை நமது கட்டிடம்,முத்தியால்பேட், வசந்த நகர், காலாபேட் சுட்டி காட்டப்படுள்ளது.
v  அனைத்து சங்க ங்களின் சார்பாக ஜனவரி 19/2016 ல் புதுவை கம்பன் கலைஅரஙகம்,காலை 9 மணி முதல் மாலை2 மணி வரை  புன்னன்கையுடன் சேவை மாநில    அளவிலா கருத்தரஙகம் நடைபெறும். நமது பொதுசெயலர் தோழர்.சந்தேஸ்வர் சிங் பங்கேற்க்க  உள்ளார். அனைவரும்  சிறப்பாக நடத்திட நிதி, வழங்கிட மாவட்ட சஙகம் கோருகிறது. சிறப்புவிடுப்பு உண்டு பங்கேற்க வேண்டுகிறோம்.