சனி, ஜூலை 30, 2016

Wish es for retirement

31.7.2016 அன்று பணி ஓய்வு பெறும் நமதுசம்மேளனச் செயலர்
 தோழர்.G.ஜெயராமன்அவர்களின் பணி ஓய்வுக்காலம் மேலும் சிறக்க புதுவை  மாவட்ட 
சங்கத்தின் மனமார்ந்தவாழ்த்துக்கள்.

தோழர் குமார்  ஈரோடு பணி ஓய்வுக்காலம் மேலும் சிறக்க
 புதுவை மாவட்ட சங்கத்தின் மனமார்ந்தவாழ்த்துக்கள்.

புதன், ஜூலை 27, 2016

செவ்வாய், ஜூலை 26, 2016

BSNL HQRprogramme

The CMD, BSNL invited the union leaders for meeting on 25-07-2016 at 1730 hours. Accordingly President accompanied with the Secretaries (Comrades Seshadri and Kulkarni) met him on the said day. The CGM, Tamilnadu has launched “NALANTHANA” (vki dSls gS ?/Are you ok) programme to interact with the customers about their welfare, difficulties and requirements. The area Telecom Technicians and others are contacting their subscribers to establish friendly relation and to reach at the their doors step. The CMD desired that similar programme in different names be launched by the circles to establish friendly customer relation. BSNL HQR and circles will launch above programme formally on 10th August. He sought our support and cooperation in this regard. The union representatives assured him unstinted support and cooperation. There after President urged for release of orders for grant of HRA on 78.2% IDA fixation benefit. The CMD, BSNL invited NFTE representatives separately as we are now not part of the Forum. ***** 

GPF FUND:

GPF FUND: President and Secretaries (Comrades K.S.Sheshadri and K.S.Kulkarni) met Director (F) /HR mentioned about non-allotment of money to circles to meet the requirement of GPF advances. The BSNL HQR has not allotted fund as some circles have withheld the earlier allotted fund. Apart from above some capital expenditures were to be met. Fund will now be allotted in August 2016.

திங்கள், ஜூலை 25, 2016

செப்-2/2016 வேலைநிறுத்தம்

செப்-2/2016 வேலைநிறுத்தம் 
செப்-2/2016 வேலைநிறுத்தம்  செய்திட மத்திய செயற்குழு முடிவு எடுத்துள்ளது. 
ஆகஸ்ட் 9 வெள்ளையனே  வெளியேறு  தினத்தில்  மறியல் உள்ளிட்ட போராட்டங்களை  மத்திய சங்கங்கள்  முடிவுசெய்துள்ளன.
நாமும்  வேலைநிறுத்தம்  வெற்றிபெற  தோழமை சங்கம் டேப்பு உடன் இணைந்து  விளக்கக்கூட்டம்  நடத்துவோம்.

செய்திகள்

செய்திகள் 
ய்வுஊதியம்  பொறுப்பு 60 % நிபந்தனை   05/07/2016 அமைசச்சரவை முடிவுப்படி 15/06/2006 பாதக உத்திரவு  ரத்து செய்து  DOT உத்திரவு வெளியுட்டுள்ளது..

ஆகஸ்ட் 12 ம் தேதி  National BSNL workers Alliance சார்பாக   1) போனஸ்  2014-15,2015-16 வருடங்களுக்கு  வழங்க  கோரி , புதிய போனஸ் திட்டம் இறுதி செய்திட  கோரி,
2) 78.2%அடிப்படையில்  தேசியக்குழு கூட்ட முடிவின்படி  வீ ட்டுவாடகைப்படி வழங்க கோரி,
3) இருதரப்பு ஊதிய பேசசுவார்த்தை குழு அமைத்திட  துபே வழிகாட்டுதல் வெளியிடக்கோரி,
4) நிதி ஆயோக் பரிந்துரைத்த பங்கு விற்பனை முயற்சியை கைவிடக்கோரி,
 ஆர்ப்பாட்டம் / தார்ணா  நடத்திட அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.


செய்திகள்

செய்திகள் 
ய்வுஊதியம்  பொறுப்பு 60 % நிபந்தனை   05/07/2016 அமைசச்சரவை முடிவுப்படி 15/06/2006 பாதக உத்திரவு  ரத்து செய்து  DOT உத்திரவு வெளியுட்டுள்ளது..

ஆகஸ்ட் 12 ம் தேதி  National BSNL workers Alliance சார்பாக   1) போனஸ்  2014-15,2015-16 வருடங்களுக்கு  வழங்க  கோரி , புதிய போனஸ் திட்டம் இறுதி செய்திட  கோரி,
2) 78.2%அடிப்படையில்  தேசியக்குழு கூட்ட முடிவின்படி  வீ ட்டுவாடகைப்படி வழங்க கோரி,
3) இருதரப்பு ஊதிய பேசசுவார்த்தை குழு அமைத்திட  துபே வழிகாட்டுதல் வெளியிடக்கோரி,
4) நிதி ஆயோக் பரிந்துரைத்த பங்கு விற்பனை முயற்சியை கைவிடக்கோரி,
 ஆர்ப்பாட்டம்  நடத்திட அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.


COMPLIMENTARY BAG


 COMPLIMENTARY BAG
நமது  மாவட்டத்தில்  COMPLIMENTARY BAG 50% ஊழியர்களுக்கு  வழங்கப்பட்டது .மீதி ஊழியர்களுக்கு வழங்ககிட்ட நிர்வாகம்  மறுத்தது 
போராட்ட அறிவிப்புக்கு பின்னர்  மாநில சங்க தலையீட்டுக்கு பின்னரே   வழங்க  ஏற்கப்பட்டுள்ளது.

ஞாயிறு, ஜூலை 24, 2016

நிர்வாகிகள் தேர்வு

வேலூரில்  ஜூலை 21,22 தேதிகளில் நடைபெற்ற ஐந்தாவது தமிழ்மாநில  மாநாடு சீரும்  சிறப்புமாக நடைபெற்றது. 

 ஒருமனதாக நடைபெற்று ஒருமித்த பட்டியல் வெளியிடப்பட்டது.
மாநில தலைவராக தோழர் P.காமராஜ்  புதுவைமாநில செயலராக  தோழர்  K.நடராஜன் தஞ்சாவூர்

நில பொருளாளராக தோழர் L. சுப்புராயன் கோவை

ஆகியோர் 

தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நிர்வாகிகள்  பட்டியல்  காண சொடுக்கவும் OFFICE BEARERS LIST

வெள்ளி, ஜூலை 08, 2016

தேசியத்தொலைதொடர்பு ஊழியர் சம்மேளனம், புதுச்சேரி மாவட்டம். மாவட்ட செயற்குழு –இணைந்த கிளை பொதுக்குழு கூட்டம் இடம்:-சங்க அலுவலகம், மாலை 0500 மணி- நாள் :-15/07/16 தலைமை:-M.தண்டபாணி,மாவட்டத்தலைவ்ர, வரவேற்புரை:-M.செல்வரஙகம், மாவட்ட்செயலர்,, ஆய்படுபொருள்  7வது உறுப்பினர் சரிபார்ப்பு-பரிசீலனை.  மாநில மாநாடு-சார்பாளர்கள் தேர்வு  பிரச்சனைகள் இதர தலைவர் அனுமதியுடன் சிறப்புரை தோழர்:-P.காமராஜ், அ இ சிறப்பு அழைப்பாளர், தோழர்;-K..அசோகராஜன், ,மாநில் சஙக பொருளர் நன்றியுரை:- தோழர் V. தேவதாஸ், மாவட்டபொருளர். மாவட்ட மேலாளருடன் சந்திப்பு—08/07/2016.  மாதம் 2,மற்றும் 4 வது புதன் ஊழியர் சந்திப்பு முறை படுத்தப்படும்.  மிகுதிநேரப்படி பட்டுவாடா,பில் தயாரிப்பு செய்திட வேண்டும்.பழைய பில் பட்டுவாடா தாமதம் குறித்து மாநில நிர்வாகத்துடன் மாநிலசஙகம் மூலம் எடுக்கப்படும்.  புதிய கேடர் பெயர் மாற்றத்துடன் பிலாஸ்டிக் I.D. கார்டு வழங்க ஏற்கப்பட்ட்து.  சேமல நிதி கூட்டம் மற்றும் கல்யாணக்கடன் உயர்வு, கோரியுள்ளோம்.  ஒர்க்ஸ்கமிட்டி கூட்ட்ம் 14/07/2016ல் நடைபெறும்.பிரச்சனைகளை தோழர்கள் ஹரிஹரன்,நாகலிஙகம் ,சண்முகசுந்தரம் ஆகியோரிடம் கொடுக்கவேண்டும்.  BTS பகுதிக்கு தேவையான பேட்டரி, மாடுயூல் மாற்றிட கோரிக்கையை மாநில நிர்வாகம் ஏற்க்கப்பட்டுள்ளது.  CSC பகுதி செயல்பாடு மற்றும் பணிநேரம் விவாதிக்கப்பட்டது, மாற்றம் செய்ய சங்கங்களுடன் விவாதிக்க ஏற்க்கபட்ட்து..  பாதர்சாஹிப் தொலைபேசி நிலையம் மூடப்பட்டு மெயின் தொலைபேசி நிலையத்துடன் இணைக்கப்படும். நார்த் செக்சன் ட்வுன் பகுதியுடன் இணைக்கப்படும்.. அனைவரும் வருக, தோழமையுடன், M.செல்வரஙகம், மாவட்ட்செயலர்,,தேசியத்தொலைதொடர்பு ஊழியர் சம்மேளனம்,புதுச்சேரி மாவட்டம்.

மாவட்ட செயற்குழு –இணைந்த கிளை பொதுக்குழு கூட்டம்
இடம்:-சங்க அலுவலகம், மாலை 0500 மணி-  நாள் :-15/07/16
தலைமை:-M.தண்டபாணி,மாவட்டத்தலைவ்ர,
வரவேற்புரை:-M.செல்வரஙகம், மாவட்ட்செயலர்,,
ஆய்படுபொருள்
Ø  7வது உறுப்பினர் சரிபார்ப்பு-பரிசீலனை. 
Ø  மாநில மாநாடு-சார்பாளர்கள் தேர்வு
Ø  பிரச்சனைகள்       இதர தலைவர் அனுமதியுடன்
சிறப்புரை
தோழர்:-P.காமராஜ், அ இ சிறப்பு அழைப்பாளர்,
தோழர்;-K..அசோகராஜன், ,மாநில் சஙக பொருளர்
நன்றியுரை:- தோழர் V. தேவதாஸ், மாவட்டபொருளர்.
மாவட்ட மேலாளருடன் சந்திப்பு—08/07/2016.
v  மாதம் 2,மற்றும் 4 வது புதன் ஊழியர் சந்திப்பு முறை படுத்தப்படும்.
v  மிகுதிநேரப்படி பட்டுவாடா,பில் தயாரிப்பு செய்திட வேண்டும்.பழைய பில் பட்டுவாடா தாமதம் குறித்து மாநில நிர்வாகத்துடன் மாநிலசஙகம் மூலம் எடுக்கப்படும்.
v  புதிய கேடர் பெயர் மாற்றத்துடன் பிலாஸ்டிக் I.D. கார்டு வழங்க ஏற்கப்பட்ட்து.
v  சேமல நிதி கூட்டம்  மற்றும் கல்யாணக்கடன் உயர்வு, கோரியுள்ளோம்.
v  ஒர்க்ஸ்கமிட்டி  கூட்ட்ம் 14/07/2016ல் நடைபெறும்.பிரச்சனைகளை தோழர்கள் ஹரிஹரன்,நாகலிஙகம் ,சண்முகசுந்தரம் ஆகியோரிடம் கொடுக்கவேண்டும்.
v  BTS  பகுதிக்கு தேவையான பேட்டரி, மாடுயூல்  மாற்றிட கோரிக்கையை மாநில நிர்வாகம் ஏற்க்கப்பட்டுள்ளது.
v  CSC பகுதி செயல்பாடு மற்றும் பணிநேரம் விவாதிக்கப்பட்டது, மாற்றம் செய்ய சங்கங்களுடன் விவாதிக்க ஏற்க்கபட்ட்து..
v  பாதர்சாஹிப் தொலைபேசி நிலையம் மூடப்பட்டு மெயின் தொலைபேசி நிலையத்துடன்  இணைக்கப்படும். நார்த் செக்சன் ட்வுன் பகுதியுடன் இணைக்கப்படும்..

அனைவரும் வருக, தோழமையுடன்,
M.செல்வரஙகம், மாவட்ட்செயலர்,,

புதன், ஜூலை 06, 2016

ramzan


78.2

78.2
முயற்சி... திருவினையானது..

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக...
 நமது ஓய்வு பெற்ற மூத்த தோழர்கள் போராடி வந்த 
78.2 சத IDA  இணைப்பிற்கு மத்திய அமைச்சரவை
05/07/2016 அன்று  ஒப்புதல் அளித்துள்ளது. 

01/01/2007 முதல் 09/06/2013 வரை 
ஓய்வு பெற்ற தோழர்களும் .. மரணமுற்ற ஊழியர்களின் வாரிசுகளுமாக...
ஏறத்தாழ 118500  ஓய்வூதியர்கள்  இந்தப்பலனை அடைவர். 

இதனால் அரசுக்கு ஏறத்தாழ 155 கோடி ரூபாய் ஆண்டுக்கு செலவாகும். 10/06/2013லிருந்து  நிலுவையாக 290 கோடி வழங்கப்படும். 

மேலும்  01/10/2000க்கு முன் ஓய்வு பெற்ற ஊழியர்களின் 
ஓய்வூதிய செலவை அரசே ஏற்கும் என்றும் 
அதில் BSNLக்கு தொடர்பில்லை என்றும்... 
01/10/2000க்குப் பின் ஓய்வு பெற்றவர்களின்
 ஓய்வூதியச்செலவும் அரசிற்கே பாத்தியப்பட்டது என்றும்... 
BSNL தனது பங்களிப்பை FR -116ன்படி செலுத்த வேண்டும் எனவும் 
மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் மூலம் நிதி அமைச்சகம் நமக்கு ஏற்படுத்திய
 60:40 பங்களிப்பு  என்ற பத்தாண்டு  அநீதி களையப்பட்டுள்ளது.

BSNL உருவாக்கத்தின்போது அரசு அளித்த உறுதிமொழியை 
தற்போதைய அரசு நிறைவேற்றும் நோக்கிலும், பல்வேறு பகுதிகளில் இருந்து தொடர்ந்து எழுப்பப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையிலும்...
 மத்திய அமைச்சரவை  இம்முடிவை 
எட்டியுள்ளதாக  அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 

ஓய்வூதியத்தை உறுதி செய்தது NFTE.
ஓய்வூதியம் நிலைத்திட தொடர்ந்து போராடியது  NFTE. 
60:40 பிரச்சினையில்  ஆரம்பம் முதல்  எதிர்க்குரல் கொடுத்த  
ஓய்வூதியத்தின் தந்தை தோழர் குப்தாவை 
நாம் நெஞ்சார நினைவு கூர்கிறோம்.

சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாக...
 78.2  பிரச்சினையில் தொடர்ந்து போராடி 
வெற்றி பெற்ற AIBSNLPWA ஓய்வூதியர் சங்கத்திற்கு 
நமது வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம்..

ஞாயிறு, ஜூலை 03, 2016

Trade Unions of Public Sector

Com. S.S .Gopala Krishnan Secretary CHQ is 

attending Convention of the Trade Unions of 

Public Sector to be held at Hyderabad on 2-7-

2016,on behalf of CHQ New Delhi .The Convention 

will deliberate about the preparations of 2nd 

September-2016 General Strike

com Subbraman,TEPU also attended the seminar.சனி, ஜூலை 02, 2016

நலம்தானா திட்டம்

தமிழ்  மாநில செயலர் எழுதிய  நலம்தானா திட்டம் குறித்த  சுற்றறிக்கையை படித்து ,
புதுவை-கடலூர்  மாவட்ட மேலாளார் தனது கருத்தை எழுதி நிர்வாக த்தின் அனைத்து  தகவல் பலகைக்கு  பிரதி எடுத்து ஒட்டிட  கூறியுள்ளார்.
அவருக்கு நமது நன்றிகள் 

நலம்தானா” இயக்கம்

NFTE-BSNL,PUDUCHERRY-SSA
நலம்தானா” இயக்கம் துவக்கவிழா,
புதுச்சேரி.
தமிழ் மாநில நிர்வாகம் ”நலம்தானா” இயக்கம் 

என்ற பெயரில்  தொலைபேசி 

வாடிக்கையாளார்களை சந்திப்பு இயக்கம் 

நடத்திட திட்டமிட்டு புதுவையில்  01/07/2016 ல் 

துவக்கப்பட்டுள்ளது..100 நாட்களுக்களுக்குள் 

தமிழ்நாடு முழுவதும் 2000க்கு மேற்பட்ட 

தொலைபேசி இணைப்பகங்களில்”நலம்தானா” 

இயக்கம் கொண்டுசெல்லப்படவேண்டும். புதிய 

தரைவழி இணைப்பு தமிழக இலக்கை 

விஞ்சவேண்டும்.

தலைமை பொதுமேலாளர், மாநில நிர்வாக 

அதிகாரிகள் மற்றும் சீனியர் பொது மேலாளர்,

 புதுவை கவர்னர்,முதல்வர் ஆகியாரை சந்தித்து 

”நலம்தானா” இயக்கம் பற்றி எடுத்துக் கூறி, 

ஆதரவு கோரினர்.


இதே போல ”நலம்தானா” இயக்கம் புதுவை 

முழுவதும் சென்று அடைந்திட ஊழியர் 

அனைவரும் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு 

நமது மாவட்டத்தில்வெற்றிகரமாக்குவோம். 

 நம்மை வாழவைக்கும் ,காக்கும் நமது 

நிறுவனத்தின் நிதி ஆதாரம் மேலும் பெருக்கிட,

வாடிக்கையாளார் ஆதரவு தேவை.. தல மட்ட 

காழ்புணர்ச்சி, குறை பற்றி பெரிது

 படுத்தாமல்,அனைவரும் இணைவோம்.

. நிர்வாகத்தின் இம்முயற்சி வரும் ஆண்டு 

தமிழகத்தை லாபமீட்டும் மாநிலமாக

 ஆக்கவேண்டும். நமது  அனைவரது பங்களிப்பு 

சிறப்பாக இருக்க முனைப்புடன் 

செயல்படுவோம்.!! வெற்றிகரமாக்குவோம். !!!

02/07/2016                                   தோழமையுடன்,
மா.செல்வரங்கம்,மாவட்டசெயலர்.


வெள்ளி, ஜூலை 01, 2016

Convention of the Trade Unions of Public Sector

Com. S.S .Gopala Krishnan Secretary CHQ is attending Convention of the Trade Unions of Public Sector to be held at Hyderabad on 2-7-2016,on behalf of CHQ New Delhi .The Convention will deliberate about the preparations of 2nd September-2016 General Strike