புதன், மார்ச் 12, 2014

சங்கங்கள்/அமைப்புகள் கூட்டுக்குழு

சங்கங்கள்/அமைப்புகள் கூட்டுக்குழு
10/03/2014 அன்று கூடிய சங்கங்கள்/அமைப்புகள் கூட்டுக்குழு கூட்டம் தலைவர் தோழர்.சி.சிங் தலைமையில் நடைபெற்றது. MTNL இணைப்பு ,78.2% ஒய்வூதியர்களுக்கு78.2% கிராக்கிப்படி,நேரிடை ஊழியர்களுக்கு 30% ஒய்வூதிய பலன், ஒய்வூதிய கொடை அடிப்படை ஊதியம் அடிப்படையில் இருக்க வேண்டும். சேமநல நிதி /விளையாட்டு வாரிய கூட்டங்கள் நடத்துவது,
மிகப்பெரிய பராமரிப்பு செலவான மின்சாரம்,டீசல்,பெட்ரோல்,சிக்கனம்,வீண் விரயம் தவிர்ப்பு முன் நிறுத்தி மின்சாரம் / டீசல்,பெட்ரோல் சேமிப்புமாதம் ஏப்ரல்/மே மாதத்தில் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

  NON- EXECUTIVE  ஊழியர்களுக்கு  தனி அமைப்பாக இது இருக்கும்.


Meeting of Forum of BSNL Unions/Associations held on 10032014
A meeting of the Forum of BSNL Unions/Associations was held on 10th March 2014 at BSNLMS office.
Com.C.Singh, President, Forum presided. Com. V.A.N.Namboodiri, Convener welcomed all and briefed
the meeting about the actions taken after the last meeting held on 3rd March 2014. He reported about
the meeting with the CMD BSNL as also Secretary, DOT and the details of the discussions. The Forum has
strongly opposed merger and stressed that the issues raised by it should be settled before any merger
takes place. He also reported about the discussion with the ED(Finance) on the superannuation benefits
issue of the BSNL Direct Recruitees. The Forum has demanded for a meeting with the High Level
Committee appointed for recommending on the superannuation issue and it has been agreed to. The
meeting is expected to be held shortly. The meeting with the Dept. of Expenditure officers on the isue of
78.2% for the pensioners/retirees and the present position of the case were also reported.
After discussion on all the agenda items, the following decisions were taken:
1. The Forum will strongly pursue with the DOT/Government the issues to be settled before any Merger
of BSNL and MTNL. The Forum will also pursue with its strong opposition against the decision to form
a tower company bifurcating BSNL.
2. The matter of pension contribution on the actual basic pay instead of the present contribution on the
maximum of the paysacle should be pursued with DOT.
3. On the issue of superannuation of BSNL Direct Recruitees, Forum should strongly put our arguments
for full 30% benefits.
4. The Forum will ask the BSNL Management to hold the delayed Welfare and Sports Committee
meetings urgently.
5. A letter will be written to BSNL Management with suggestions to reduce the expenditure on
electricity, diesel, petrol etc. which is the second biggest expenditure after payment of salary, by
avoiding wastage and also by rationalising effectively. A proposal also will be given to observe a
month, " Save Electricity, Fuel Month" in April/May to focus and educate on the issue.
5. Next meeting of the Forum will be held on 13th March at 04.00 PM at BSNLMS Office.

olikkathir


ஒப்பந்த ஊழியர்கள் சங்கம்

T M T C L U 
தமிழ் மாநில தொலைத்தொடர்பு 
ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் 
===========================================================
இணைப்புAITUC           பிணைப்புNFTE 
===============================================


மாநில  சிறப்பு மாநாடு 

30/03/2014 - ஞாயிறு - காலை 10 மணி 
கவியரசர் கண்ணதாசன் மணி மண்டபம் 
காரைக்குடி.

பங்கேற்பு : தோழர்கள் 

ஆர்.கே

S.தமிழ்மணி 

R .பட்டாபிராமன் 

K.சேது 

R .ஜெயபால் 

PL.இராமச்சந்திரன் 

மற்றும்  தோழர்கள்..

உரிமைகளை வென்றிட.. 
கொடுமைகளைக் கொன்றிட..
உணர்வுடன் வாரீர்..

தோழமையுடன்..

P. இராமசாமி 
மாவட்டச்செயலர் 
TMTCLU  
காரைக்குடி