புதன், ஜூன் 13, 2012

உடன்பாட்டின்அம்சங்கள்


12-06-2012 அன்று மாலை 15:00 மணி அளவில் அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும BSNL  நிர்வாகத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் கீழ்க்கண்ட உடன்பாட்டின் அடிப்படையில் நமது காலவையற்ற வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

1. 01-01-2007
முதல் 78.2 சத IDA இணைப்புடன் கூடிய ஊதிய நிர்ணயம் என்பது எற்றுகொள்ளபடுகிறது. DOT ஒப்புதல் கிடைத்தவுடன் உத்தரவு வெளியிடப்படும்.  உத்தரவு வெளியிடப்படும் தேதியில் இருந்து பலன் கிடைக்கும். நிலுவை தொகை BSNL நிதி ஆதாரம் மேம்பட்டவுடன் பரிசீலித்து வழங்கப்படும். இந்த இணைப்பு ஓய்வுதியர்களுக்கும் பொருந்தும்.
2. மருத்துவ படி(ரசீதுடன் கூடிய), HRA , Skil Upgradation Allowance ஆகியவை பழைய 68.8 IDA  இணைப்பில்  வழங்கப்படும். 01-06-2013 க்கு பிறகு BSNL நிதி ஆதாரம் மேம்பட்டவுடன் பரிசீலித்து இவை 78.2-ல் வழங்கப்படும்.
3. மற்ற allowance கள் இன்றைய நிலையில் தொடரும்.
4. குழந்தைகள் பராமரிப்பு விடுப்பு அடுத்த BSNL போர்டு கூட்டத்தில் பரிசீலித்து வழங்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக