நமது மாவட்ட தோழர் சுப்ரமணியன் சேல்ஸ் பகுதியில் தினமும் லட்ச ரூபாய் வியாபாரம் செய்து மாதம் சுமார் 30 இலட்சம் வருவாய் பெருக்கியவர் .அவருக்கு மாநில அளவில் விசிட் சஞ்சார் சேவா பதக்கம் வழங்கப்பட்டுள்ளது .அவருக்கு நமது மாவட்ட சங்கம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது

சனி, செப்டம்பர் 29, 2012
வாழ்த்துகிறோம்
நமது மாவட்ட தோழர் சுப்ரமணியன் சேல்ஸ் பகுதியில் தினமும் லட்ச ரூபாய் வியாபாரம் செய்து மாதம் சுமார் 30 இலட்சம் வருவாய் பெருக்கியவர் .அவருக்கு மாநில அளவில் விசிட் சஞ்சார் சேவா பதக்கம் வழங்கப்பட்டுள்ளது .அவருக்கு நமது மாவட்ட சங்கம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது
வெள்ளி, செப்டம்பர் 28, 2012
புதிய அங்கிகார விதிகள்
புதிய அங்கிகார விதிகள் குறித்த தமிழ் மாநில சங்கத்தின் ஆலோசனைகள் மற்றும் அனைத்து ஆலோசனைகள் பரிசிலித்து அக் 01 க்குள் மத்திய சங்கம் தனது கருத்துகளை நிர்வாகத்திற்கு தெரிவிக்கும்
AIC at JAIPUR
அகில இந்திய ஒய்வஊதியர் மாநாடு ஜெய்ப்பூரில் நடைபெற உள்ளது.புதுவை யில் இருந்து தோழர்கள் சதாசிவம் ,பாலக்ருஷ்ணன் ,பாலசுந்தரம் , லோகநாதன் , நாகராஜன் உட்பட 6 தோழர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
அகில இந்திய ஒய்வஊதியர் மாநாடு சிறக்க வாழ்த்துகிறோம் .
அகில இந்திய ஒய்வஊதியர் மாநாடு சிறக்க வாழ்த்துகிறோம் .
புதன், செப்டம்பர் 19, 2012
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)