திங்கள், அக்டோபர் 01, 2012

புதிய அங்கீக்காரவிதிகள் –மத்தியசங்க முன் வைப்புகள்


புதிய அங்கீக்காரவிதிகள் –மத்தியசங்க முன் வைப்புகள்
v 5% க்கு மேல் வாக்குகள் பெரும் சங்கத்திற்க்கு  அங்கீகாரம் வழங்க வேண்டும்.அதற்க்காக 1993 மத்தியரசு சங்க அங்கீகாரம் விதிகளில் மாற்றம் செய்து புதிய விதிகளை உருவக்கலாம்.

v கூட்டு ஆலோசனை குழுவில்  வாக்கு விகிதாச்சார அடிப்படையில் உறுப்பினர்கள் நியமிக்க வேண்டும்.

v மாநில மட்டத்தில் 51% பெறும் சங்கத்திற்க்கு மாநில மட்டத்தில் அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும்
.
v அதிகாரிகளுடன் பேட்டி,சிறப்பு விடுப்பு, நிர்வாகத்துடன் கடித போக்குவரத்து, சங்க நிர்வாகிகளுக்கு மாற்றலில் விதி விலக்கு,தகவல் பலகை வழங்க வேண்டும். இதற்கு குறைந்த பட்ச வாக்கு சதம் நிர்ணயம் செய்யலாம்.

v  உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலுக்கு பதிலாக உறுப்பினர் சந்தா பிடித்தம் அடிப்படையில் சங்க அங்கீகாரம் வழங்க வேண்டும்.
v   

சனி, செப்டம்பர் 29, 2012

வாழ்த்துகிறோம்


நமது மாவட்ட  தோழர் சுப்ரமணியன்  சேல்ஸ் பகுதியில் தினமும் லட்ச ரூபாய்  வியாபாரம்  செய்து  மாதம் சுமார் 30 இலட்சம்  வருவாய் பெருக்கியவர் .அவருக்கு  மாநில அளவில்  விசிட் சஞ்சார் சேவா பதக்கம் வழங்கப்பட்டுள்ளது .அவருக்கு நமது மாவட்ட சங்கம்  வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது 

வெள்ளி, செப்டம்பர் 28, 2012

புதிய அங்கிகார விதிகள்

புதிய  அங்கிகார விதிகள்  குறித்த  தமிழ்  மாநில சங்கத்தின்  ஆலோசனைகள்  மற்றும் அனைத்து  ஆலோசனைகள் பரிசிலித்து  அக் 01 க்குள்  மத்திய சங்கம் தனது கருத்துகளை  நிர்வாகத்திற்கு  தெரிவிக்கும் 

Pay fixation- clarification






01/01/2000 க்கு  முன் பதவி உயர்வு  பெற்று  ஊதிய நிர்ணயம்  01/01/2000 க்கு பின்  விருப்பம்  தெரிவித்தால்  ஊதிய நிர்ணய பலன்  குறித்த உத்திரவு 

AIC at JAIPUR

அகில இந்திய ஒய்வஊதியர் மாநாடு  ஜெய்ப்பூரில்  நடைபெற உள்ளது.புதுவை யில் இருந்து தோழர்கள்  சதாசிவம் ,பாலக்ருஷ்ணன் ,பாலசுந்தரம் , லோகநாதன் ,  நாகராஜன்  உட்பட  6 தோழர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
அகில இந்திய ஒய்வஊதியர் மாநாடு  சிறக்க  வாழ்த்துகிறோம் .

IDA 5.8% கிராக்கிப்படிஉயர்வு

கிராக்கிப்படிஉயர்வு  5.8% 01/10-2012 முதல்உயர்ந்துள்ளது