வெள்ளி, மார்ச் 11, 2016

TEPU சங்கம் NFTE சங்கத்துடன் கூட்டணி

TEPU  சங்கம்  NFTE   சங்கத்துடன்  கூட்டணி 
 இன்று 11/03/2016 வரும் உறுப்பினர்   தேர்தலி சந்திக்க TEPU  சங்கம்  NFTE   சங்கத்துடன்  கூட்டணி  ஒப்பந்தம்  ஏற்படுத்தியது. தோழர்கள்  சந்தேஷ்வர சிங்  ,ஆர்கே  R.வெங்கட்ராமன், சுப்புராமன் ,SSG, மகாவீர்  ஆகியோர் கலந்து கொண்டனர் .
தோழர் ஆர்கே  தொடர்முயற்சியால் ,ஒற்றுமை உருவாகியுள்ளது.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக