திங்கள், ஆகஸ்ட் 01, 2016

செய்திகள்

செய்திகள் 
 JTO போட்டி  தேர்வு  எழுதிய  ஜூலை\2008   TTA தோழர்களை  நிர்வாகம்  முடிவு  அறிவிக்க அனுமதி  மறுத்துள்ளது . பாதக உத்திரவு   வெளியிட்டுள்ளது.
****************************

GPF  ஜூலை  விண்ணப்பத்தை ரத்து செய்து புதிய விண்ணப்பம்  பதிவு செய்யவேண்டும் 

1 கருத்து:

  1. தோழரே நமது இயக்கத்தில் பல இளம் தோழர்கள் நம்மை நம்பி இணைந்துள்ளனர். அவர்க்ளை ந்ம்து நிறுவனம் பக்காவாக் ஏமாற்றி உள்ளது. முதலில் அவர்களை எழுத வைத்து விட்டு எந்த விதமான மனிதாபமான இன்றி ஜேடிஓ கனவில் இருந்த பல தோழர்களை ஏமாற்றி விட்டது. நமது சங்கம் வீறு கொண்டு இப்பிரச்சனையை தீர்க்கவேண்டும் என்று வேண்டுகின்றேன்

    பதிலளிநீக்கு