வியாழன், ஜனவரி 14, 2016

மாவட்ட செயற்குழு

மாவட்ட  செயற்குழு 
  • 13/01/2016 அன்று  மாவட்ட செயற்குழு  தோழர்.தண்டபாணி தலைமையில்  நடைபெற்றது.
  • ஜனவரி 19 சிறப்பு கருத்தரங்கம்  நடை பெற அனைத்து தோழர்கள்  நிதி உதவி செய்திட திட்டமிடப்பட்டது. மாவட்ட சங்க நிர்வாகிகள்  தலா ரூ 500, கிளை சங்க  நிர்வாகிகள் ரூ 200, உறுப்பினர்கள் ரூ 100 உடனடியாக  வசூல் செய்து  ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.
  •  மாவட்ட பொதுக்குழு கூட்டம்  03/02/2016 அன்று  நடத்தி  தேர்தல் பணி துவக்கிட  தேர்தல்  பணி குழு அமைத்திட  முடிவு செய்யப்பட்டது.
  • மாவட்டமட்ட  பிரச்சனைகளுக்கு  போராட்டம் நடத்திட  முடிவு செய்யப்பட்டு  03/02/2016 அன்று  ஆர்ப்பாட்டம்  திடமிடப்பட்டுள்ளது.
  • மாவட்டசெயலர்  செல்வரங்கம்  வரவேற்புரை , மற்றும் கருத்தரங்கம், பிரச்சனை தீர்வு உறுப்பினர் சரிபார்ப்பு, குறித்து உரையாற்றினார்.
  • தோழர்கள் காமராஜ், அசோகராஜன்  சிறப்புரையாற்றினார்.
  • தோழர் தேவதாஸ்  நன்றி  கூறினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக