வியாழன், ஆகஸ்ட் 06, 2015

கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன  ஆர்ப்பாட்டம் 
12/08/2015  புதன்  கிழமை 
போரம்  சார்பாக  12/08/2015 அன்று  டவர்  கம்பெனி  உருவாக்கிட  அமைச்சரவை ஒப்புதல்  அளித்ததை  கண்டித்து  கண்டன  ஆர்ப்பாட்டம்  நடத்திட  அறைகூவல் விடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக