வியாழன், டிசம்பர் 04, 2014

CHQ news

  • நமது NFTE-BSNL மத்திய சங்கத்தின் செயலக கூட்டம் 10-12-2014 அன்று டெல்லியில் நடைபெறும்.
  • போனஸ் குழுக்கூட்டம் 09-12-2014 அன்று டெல்லியில் நடைபெறும்... காலை 10.30 மணிக்கு...
  • பதவி பெயர் மாற்றக்குழுக் கூட்டம் 09-12-2014 அன்று டெல்லியில் நடைபெறும்... காலை 12.30 மணிக்கு...
  • BSNL வாரியக்கூட்டம் BOARD MEETING 09-12-2014 அன்று டெல்லியில் நடைபெறும். 
  • JTO புதிய ஆளெடுப்பு விதிகள் வாரியக் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம்.
  • சேமநல நிதி தமிழகத்துக்கு ரூ. 37 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • DIRECTOR (EB) மற்றும்  DIRECTOR (FINANCE) பதவிகளுக்கான தேர்வு     04-12-2014 மற்றும் 08-12-2014 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
  • JCM  தேசியக்குழுக்கூட்டம் 2014 டிசம்பரில் நடைபெறும்.
  • செப்டம்பர் 2014 வரை BSNLக்கு 3785 கோடி நட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக