புதன், டிசம்பர் 31, 2014

செய்தி... துளிகள்...

செய்தி... துளிகள்...


01-01-2015 முதல் IDA 2.2% சதம் உயர்ந்துள்ளது.
இத்துடன் மொத்த IDA 100.3% சதம் ஆகும்.
IDA இணைப்பிற்கான குரல்
ஓங்கி ஒலிக்க வேண்டிய நேரமிது.
============================================================
    NFTE - BSNL உறுப்பினர் சந்தா 
மாதம் ரூ. 25/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஜனவரி 2015-ல் இருந்து அமுலுக்கு வரும்.

மத்திய சங்கம் ரூ. 6/-
மாநில சங்கம் ரூ 9/-
மாவட்ட சங்கம் ரூ 6/-
கிளை சங்கம் ரூ 4/-
============================================================
ஜனவரி மாத GPF மற்றும் விழாக்கால முன்பணம் ஆகியவற்றிற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 03-01-2015 க்குள் அந்தந்த மாவட்ட அலுவலகத்திற்கு அனுப்பிட வேண்டும்.

மாநில நிர்வாகம் 05-01-2015 க்குள் விண்ணப்ப விபரங்களை அனுப்பிட மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. 

 இரண்டு மாத GPFம்  சேர்த்து பட்டுவாடா செய்யப்படும் என்பது கணக்கதிகாரிகளின் பதிலாகின்றது.
============================================================
தள்ளி வைக்கப்பட்ட தமிழ் மாநில செயற்குழு
10-02-2015 அன்று சென்னையில் நடைபெறும் என்று
மாநிலச் சங்கம் அறிவித்துள்ளது.  

TTA தேர்வு  மதிப்பெண்  தளர்வு செய்திட புதிய வழிகாட்டுதலை  நிர்வாகம்  வெளியட்டுள்ளது .       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக