வெள்ளி, டிசம்பர் 05, 2014

ஓர்க்ஸ் கமிட்டி கூட்டம்-03/12/2014

ஓர்க்ஸ் கமிட்டி கூட்டம்-03/12/2014

1)  மாதம் தோறும் நடத்தப்பட வேண்டும் என்பதை நிர்வாகம் ஏற்று, முதல் வாரத்தில் ஒருமாதம் GM. தலைமையிலும், ஒருமாதம் DGM தலைமையிலும், நடைபெறும்.
2) கேபிள் டெண்டர் விரைவில் விடப்படும்,
3)  வில்லியனுர் பாலம் கேபிள் ஆய்வு செய்யப்பட்டு,பகுதி பகுதியாக சரி செய்யப்படும்
4) BB-MODULE வேறு மாவட்டத்தில் இருந்து பெறப்பட்டு சரி செய்யப்படும்.
5)  தரமற்ற மோடம் BSNL நிறுத்திய பொழுதும் CSC யில் விற்கப்படும் தனியார் ஏஜன்சி குறித்து மாநில நிர்வாகம் ஒப்புதல் பெற்று நிறுத்தப்படும்.
6) கேபிள் பழுது கண்டுபிடிக்கும் கருவிகள் 10 இருந்தும் 2 மட்டுமே பயன்பாட்டில் உள்ளது, அனைத்து கருவிகளும் சரிசெய்யப்பட்டு பயன்பட்டிற்க்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
7) நீண்ட காலமாக சரிசெய்யப்படாத மண்ணாடிபட்டு பகுதி கேபிள் சரிசெய்திடப்படும்.
8) MTP-STORES பகுதியில் உள்ள ஜெனரேட்டர் சரி செய்து தேவைப்படும் இடத்தில் பயன்படுத்தப்படும்.
9) அரியாங்குப்பம் பகுதி கொம்யூன் தண்ணீர் பைப் போடுவதால் ஏற்படும் அசாதரண நிலையை நேரில் ஆய்வு செய்து பின்னர் நகராட்சி அதிகாரிகளிடம் விவாதிக்க DE க்கு GM பணித்துள்ளார்.
10)           ERP பணிக்கு SDE (ADMN) பகுதிக்கு கூடுதல் கணிபொறி, கேக்ஷ் கவுண்டர் பகுதிக்கு பிரிண்டெர், வழங்க ஏற்க்கப்பட்டது.
11)             பழுதுகள் பார்க்குமுன்னர் CLOSE செய்வதை தவிர்க்க கோரிஉள்ளோம்.
12)           EVDO  இல்லை என்றாலும் வெளிமார்க்கட்டில் பெற்று வந்தால் சேவை வழங்க முடியும் என்பதை CSC யில் தெரிவிக்க ஏற்பாடு செய்யவேண்டும்.
13)           FWT யில் வரும் புகார்களை சரி செய்திட நடவடிக்கை வேண்டும் என்பது ஏற்க்கப்பட்டது
 நமது தோழர்கள் ஸ்ரீதரன், ராஜாமணி, நாகலிங்கம் கலந்து கொண்டு பிரச்சப்னைகளை விவாதித்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக